பிரஸ்பேன் நகரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆடிய மூன்றாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தில் என்ன நடந்தது என்பது குறித்து இந்த பதிவில் படிக்க தெரிந்து கொள்ளலாம்.
இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் ஆடிவரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நான் போட்டியில் மழை இரண்டு முறை குறுக்கிட்டாலும் இந்திய அணியின் பேட்டிங் சற்று பாதிக்கப்பட்ட நிலையில் தொடர் வைக்க முயற்சிக்கு நடுவே போராடி ரன் சேர்த்தார்கள்.
போட்டியின் முதல் நாள் மழையால் பாதிக்கப்பட்டதை அடுத்து இரண்டாவது நாள் மற்றும் மூன்றாவது நாள் பாதி வரை பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியா 445 ரன்கள் சேர்ந்து மூன்றாம் நாள் முடிவில் 51 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்திருந்தது.
நான்காவது நாள் மற்றும் ஐந்தாவது நாளன்று இந்திய அணி பேட்டிகள் தாக்கு பிடிக்குமா என்ற சந்தேகம் பலருக்கும் இருந்தது இந்நிலையில் நான்காவது நாள் ஆட்டம் தொடங்கியதை அடுத்து ராகுல் மற்றும் ரோகித் சர்மா பேட்டிங் செய்தார்கள்.
இதில் ரோஹித் சர்மா 10 ரன்களில் அவுட் ஆன நிலையில், ஆஸ்திரேலியா அணி 31 வது ஓவர் வீசிக்கொண்டிருந்த போது மழை மீண்டும் குறுக்கிட்டு ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து மீண்டும் போட்டி துவங்கிய பிறகு இந்திய அணி 5 விக்கெட் இழந்த நிலையில் ஆடியது இதில் ராகுல் மற்றும் ரவீந்திரன் ஜடேஜா ரன் குவிப்பில் ஈடுபட்டனர் ராகுல் அரை சதம் அடித்து 84 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.
இதைத்தொடர்ந்து நிதிஷ்குமார் மற்றும் ரவீந்தர் ஜடேஜா இணைந்து ஆடினர் 49 வது ஓவர் முடியக்கூடிய சமயத்தில் மீண்டும் மழை குறுக்கிட்டது.
அப்போது உணவு இடைவேளையும் வந்ததை அடுத்து மீண்டும் ஆட்டம் தொடங்கியதை அடுத்து 50 ஓவர் முடிவில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்துள்ளார்கள் இதில் ரவீந்தர் ஜடேஜா அரை சதம் அடித்திருக்கிறார்.
Summary in English: Day 4 of the India vs. Australia 3rd Test has been quite a rollercoaster, thanks to the unpredictable weather! Rain played spoilsport today, interrupting what could have been some exciting cricket action. Fans were eagerly waiting for the players to take the field, but it seems Mother Nature had other plans.