Wednesday , 22 January 2025

அந்தத் தப்பால கேரியரே தொலைந்து போச்சு.. இனி வாய்ப்பே இல்லை சோழிய முடிச்ச அஸ்வின்..

அடிலெய்டு நடக்கும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஐந்து நாள் கொண்ட டெஸ்ட் தொடரில் அஸ்வினுக்கு ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்காது என்று சொல்லப்படும் தகவல். 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையான முதல் டெஸ்ட் தொடரில் அஸ்வினுக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்திய அணியில் ஒரே ஒரு ஸ்பின்னராக வாஷிங்டன் சுந்தர் மட்டுமே இடம் பிடித்து இருக்கிறார். 

அனுபவ சுழல் பந்துவீச்சாளரான அஸ்வின் ரவிச்சந்திரன் மற்றும் ரவீந்தர் ஜடேஜா ஆகிய இருவருக்கும் முதல் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்காததை அடுத்து இரண்டாவது போட்டி வரும் டிசம்பர் 6ஆம் தேதி நடக்க உள்ளது. 

இதற்கு முன்னதாக இரண்டு நாள் பயிற்சி போட்டி நடைபெறும் அதிலும் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை ரவீந்தர் ஜடேஜா மற்றும் சில ஓவர்கள் பந்து வீச வாய்ப்பளிக்கப்பட்ட து.

இதனை அடுத்து வாஷிங்டன் சுந்தர் ஆஸ்திரேலியா தொடரில் முதன்மை ஸ்பின்னர் ஆக இருக்கப் போகிறார் என்பது தற்போது உறுதியாகிவிட்டது. இந்த போட்டியில் இரண்டு ஸ்பின்னர்கள் வேண்டுமென்ற நிலை ஏற்பட்டால் இரண்டாவது ஸ்பின்னர் ஆக ரவீந்தர் ஜடேஜா இடம் பெறுவார் என்பது புரிந்து விட்டது. 

இந்நிலையில் அஸ்வின் நியூசிலாந்துக்கு எதிரான கிறிஸ்தவ தொடரில் சிறப்பாக செயல்படவில்லை என்பதால் தான் இவர் புறக்கணிக்க பட்டார் என்று சொல்லப்படுகிறது. 

மேடம் இந்திய மண்ணில் நடந்த நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணி மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்ததை அடுத்து நியூசிலாந்து அணியின் சுழற் பந்து வீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்கள். 

ஆனால் இந்தப் போட்டியில் இந்திய அணியின் சுழற் பந்து வீச்சாளரான அஸ்வினால் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாத நிலையில் ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை 18 இன்னிங்ஸில் 39 விக்கெட் மட்டும் வீழ்ந்துள்ளன எனவே தான் இவருக்கு இந்த போட்டியில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற பேச்சு எழுந்துள்ளது. 

மேலும் அஸ்வின் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியோடு ஓய்வு பெறுவார் என்ற விஷயம் தற்போது வேகமாக பரவி வருகிறது. 

Summary in English: Ashwin has been a stalwart in India’s bowling lineup, but lately, he hasn’t quite hit the mark that we know he’s capable of. With his inconsistent form, it seems selectors are leaning towards other options who can deliver those crucial wickets against a formidable Aussie side. Cricket fans are divided; some argue that every player goes through ups and downs and deserves another shot, while others believe it’s time to give fresh talent a chance.

Check Also

இந்தியா வெர்சஸ் ஆஸ்திரேலியா தொடக்கம் சரியாக இல்லை.. ரோஹித் சர்மா பேட்டி!!

In the recent showdown between India and Australia, it was clear that the Indian team faced some tough challenges right from the start.