இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட் பக்கம் முழு கவனத்தை திருப்பினால் மட்டும்தான் ரன் குவிக்க முடியும் என்று ஜாம்பவான் ஆண்டி ராபர்ட்ஸ் கூறிய விஷயம்.
கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஐந்து ஆண்டுகளாக பாமில் இல்லாமல் தவித்து வருவதாக சொல்லி இருக்கிறார் வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த ஆண்டி ராபர்ட்ஸ்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்ததை அடுத்து காற்று மொத்தமாக ஆஸ்திரேலிய பக்கம் திரும்பி உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.
இனி இந்திய அணி பார்டர் கவாஸ்கர் கோப்பையை வெல்ல வாய்ப்பில்லை என்று பலரும் விமர்சனம் செய்து வருவதை அடுத்து ஆஸ்திரேலியா முன்னாள் வீரர்களும் இந்திய அணி வீரர்களை பலவீனப்படுத்தும் முயற்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இதை முகமது சிராஜை குறி வைத்து ஆஸ்திரேலியா முன்னாள் வீரர்கள் அட்டாக் செய்வது வெளிப்படையாகவே தெரிகிறது இந்நிலையில் விராட் கோலியின் ஆட்டம் மீதான விமர்சனங்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.
பெர்த் டெஸ்ட் போட்டியில் சதம் விலாசிய விராட் கோலி அடி லைட் டெஸ்ட் போட்டியில் 7, 11 என்று சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தார் இதனால் விராட் கோலியின் கவனம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இல்லை என்ற விமர்சனம் தற்போது அதிகரித்துள்ளது.
இது குறித்து வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் ஆண்டி ராபர்ட் பேசுகையில் அடிலெய்டு தோல்விக்கு பின் இந்திய அணி மீண்டும் எழுவதற்கான வாய்ப்பே இல்லை என்று நான் நினைக்கிறேன் ஆனால் குறைந்தபட்சம் பேட்டிகளில் சிறப்பாக செயல்பட முடியும் என்ற கருத்தை சொல்லி இருக்கிறார்.
அத்தோடு ஐந்து ஆண்டுகளாக நட்சத்திர வீரரான விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஃபார்மில் இல்லை என்பது இதன் மூலம் நிரூபணம் ஆகிவிட்டது எனவே விராட் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும்.
அப்போதுதான் ரங்கனை குவிக்க முடியும் அது மட்டுமல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட்டின் தரம் தற்போது அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது என்பதை உணர வேண்டும்.
ஏற்கனவே வீரா t20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்து விட்ட நிலையில் தற்போது டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் மட்டுமே கவனத்தை செலுத்தி வருகிறார் நியூஸிலாந்து அணிக்கு எதிராக நடந்த டெஸ்டில் வெறும் 93 ரன்களை மட்டுமே எடுத்திருந்த இவர் பெர்த் டெஸ்டில் அபாரமாக விளையாடினார்.
ஆனால் அடுத்தடுத்த போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருப்பதால்தான் இது போன்ற விமர்சனங்களுக்கு ஆளாகி இருக்கிறார் எனவே இனிவரும் காலங்களிலாவது சுதாரித்து டெஸ்ட் தொடரில் கவனத்தை செலுத்துவாரா என்பதை பார்க்கலாம்.
Summary in English: So what’s going on? Well, there could be several factors at play. The pressure of expectations is immense—Kohli is not just a player; he’s a brand and a role model for millions. Plus, facing bowlers like Pat Cummins and Josh Hazlewood isn’t exactly a walk in the park! Despite these challenges, fans remain hopeful that Kohli will find his groove again and lead India to victory against their arch-rivals. After all, true champions know how to bounce back!