கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவை உடனடியாக கைது செய்ய சொல்லி பெங்களூருவில் இருக்கும் கே ஆர் புரம் காவல் நிலைய அதிகாரிகள் அவரை வடை வீசி தேடுவது குறித்து இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
சிஎஸ்கே கிரிக்கெட் வீரரான ராபின் உத்தப்பா பற்றி உங்களுக்கு சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை சென்னை சூப்பர் கிங்ஸ் வீரரான இவர் ஆட்டத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் இவரது ஃபேன்களாக மாறி இருக்கிறார்கள்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரருமான ராபின் முத்தப்பா நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட பிராவிடண்ட் பண் பணத்தை பிஎஃப் அமைப்புக்கு ராவின் உத்தப்பா செலுத்தவில்லை.
இவர் பெங்களூருவில் செஞ்சுரிஸ் லைப் ஸ்டைல் பிராண்ட் ப்ரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்தை நடத்தி வருகிறார். அந்த நிறுவனத்தின் இயக்குனராக இவர் பதவி புரிந்து வருவது பலருக்கும் தெரிந்திருக்கலாம்.
இந்நிலையில் இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட 23.36 லட்சம் ரூபாய் பிஎப் பணத்தை அந்த ஊழியர்களின் பிஎப் கணக்கில் செலுத்தவில்லை என்பதை தெரியவந்துள்ளது.
இதை அடுத்து சதாஷா கோபால் ரெட்டி என்ற பிஎஃப் கமிஷனர் மற்றும் கே ஆர் புரம் பகுதிக்கான பிஎப் அதிகாரி ஆகியோர் இணைந்து ராபின் உத்தப்பா மீது புகார் அளித்ததோடு கைதி உத்தரவு பிறப்பித்திருக்கிறார்கள்.
இதை அடுத்து 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 27க்குள் புலிகேசி நகர் காவலர்கள் ராபின் உத்தப்பாவை கைது செய்து அழைத்து வரவேண்டும் என அந்த உத்தரவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதே சமயம் ராவின் உத்தப்பா அந்த பணத்தை செலுத்தி விட்டால் கைது செய்ய வேண்டாம் என்றும் அது செல்லாது எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்கள். எனவே அவர் விரைவில் பணத்தை செலுத்தி கைது உத்தரவிலிருந்து விடுபட வாய்ப்புகள் உள்ளது.
ராபின் முத்தப்பா 2022 ஆம் ஆண்டு நடந்த அனைத்து ஐபிஎல் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி ஓய்வை அறிவித்து இருந்தால் இதன் பின் சிறிய டி20 லீக் தொடர்களிலும் இவர் வர்ணனையாளராக செயல்பட்டு வந்திருக்கிறார்
மேலும் ஐபிஎல் தொடரில் பல அணிகளுக்காக விளையாடிய இவர் 2021 மற்றும் 2022 சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடு இருந்தார் .இதனால் இவருக்கு ரசிகர்கள் வட்டாரம் அதிகரித்தது.
இந்நிலையில் ராபின் உத்தப்பாவை கைது செய்து சிறப்பிக்கப்பட்டு இருக்கும் உத்தரவை கேட்டு சிஎஸ்கே ரசிகர்கள் ஆழ்ந்த அதிர்ச்சியில் இருப்பதாகவும் இந்த விஷயம் குறித்து அவர்கள் பட்டிமன்றம் போட்டு பேசி வருவதாகவும் விஷயங்கள் கசிந்து வருகிறது.
Summary in English: In a surprising turn of events, former Indian cricketer Robin Uthappa has found himself in the headlines for reasons other than cricket. An arrest warrant has been issued against him related to an EPF (Employee Provident Fund) issue. It’s quite the buzz in the cricketing community, as fans are used to seeing Uthappa on the field rather than dealing with legal troubles.