Wednesday , 22 January 2025

புரோ கபடி கோட்டை விட்ட தமிழ் தலைவாஸ்.. பிளே ஆப் செல்லப் போகும் வேறு ஆறு அணிகள்..

2024 ஆம் ஆண்டுக்கான புரோ கபடி லீக் தொடரின் சுற்றுப்போட்டி விரைவில் முடிவுக்கு வரவுள்ள நிலையில் தமிழ் தமிழ் தலைவாஸ் அணி. இந்த சீசனில் மோசமாக விளையாடி உள்ளது அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

வரும் டிசம்பர் 24-ஆம் தேதியோடு புரோ கபடி லீக் சுற்று போட்டிகள் முடிவுக்கு வருகின்ற நிலையில் தமிழ் தலைவாஸ் அணி இந்த சீசனில் மோசமாக விளையாடி உள்ளது. 

அது மட்டுமல்லாமல் இன்னும் இரண்டு போட்டிகள் மீதம் இருக்கும் நிலையில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இந்த அணி இழந்ததை அடுத்து ரசிகர்கள் அனைவரும் சோகத்தில் இருக்கிறார்கள். 

ப்ரோ கபடி தொடரில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்று உள்ள நிலையில் லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற 11 அணியோடு இரண்டு முறை மோத வேண்டும் ஒவ்வொரு அணியும் மொத்தம் 22 போட்டிகளில் விளையாடி முடிவில் புள்ளி பட்டியலில் ஆறு இடங்களை பெறக்கூடிய அணிகள் பிளே ஆஃப்க்கு செல்லும்.

அந்த வகையில் தற்போதைய நிலைமையில் தமிழ் தலைவா சனி புள்ளி பட்டியல் 45 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தில் உள்ளது இதுவரை 20 போட்டிகளில் விளையாடி 45 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ள இது 7 போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. 

மீதி இருக்கும் இரண்டு போட்டிகளிலும் தமிழ் தலைவா சனி வென்றால் கூட அதிகபட்சம் 55 புள்ளிகளை மட்டும் தான் பெற முடியும் ஆனால் ஆறாவது இடத்தை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 66 புள்ளிகளாவது தேவை. 

எனவே இதற்கு வாய்ப்பே இல்லாததால் தமிழ் தலைவா சனி குரூப் சுற்றி முடிந்த உடனே தொடரில் இருந்து வெளியேற வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளது. மேலும் தற்போது புள்ளி பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் உள்ள அணிகள் பிளே ஆப் சுற்று விளையாட உறுதியாகிவிட்டது. 

அந்த வகையில் இன்னும் ஆறாவது இடம் மட்டுமே மீதி உள்ளது இதில் யு மும்பா அணி ஆறாவது இடத்தை பிடித்து பிரேயர் சுற்றுக்கு முன்னேற அதிக வாய்ப்புகள் உள்ளது.

அந்த அணிக்கும் என்னும் இரண்டு போட்டிகள் மட்டும் தான் மீதம் உள்ளது அந்த அணி தற்போது 66 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் இருப்பதால் இரண்டு போட்டிகளில் ஏதாவது ஒன்றில் வெற்றி பெற்றால் கூட போனஸ் புள்ளியோடு 67 புள்ளிகள் பெறும். 

ஆறாவது இடத்தில் இருக்கும் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை முந்தி பிரேக் சுற்றுக்கு முன்னேறிவிடும் என்று கருதப்படுகிறது இவர்கள் 22 லீக் போட்டிகளில் விளையாடி 66 புள்ளிகளை மட்டுமே எடுத்துள்ள நிலையில் ஹரியானா ஸ்டீலராஸ், பாட்னா பைரேட்ஸ்,டபாங் டெல்லி யூபி யுத்தாஸ், ஜெய்ப்பூர் பின் பாந்த்ரஸ் ஆகிய ஐந்து அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. 

இந்நிலையில் யூ முன்பானியும் பிரயாசுக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கலாம் தமிழ் தலைவாஸ் அணிகள் மீதம் 2 போட்டிகளில் வெற்றி பெற்றால் கூட எட்டாவது இடத்தை பிடிக்க முடியும் மற்றபடி ப்ளேயாப்பில் கலந்துகொள்ள எந்த ஒரு வாய்ப்பு இல்லை என்பதால் ரசிகர்கள் சோகத்தில் இருக்கிறார்கள். 

Summary in English: The 2024 Pro Kabaddi League season has been a rollercoaster ride, and for the Tamil Thalaivas, it looks like the ride is coming to an end. After a series of tough matches and some nail-biting moments, the Thalaivas have officially lost their chance to make it to the playoffs. It’s a bummer for fans who were hoping for a strong finish and a shot at the title.

Check Also

இந்தியா வெர்சஸ் ஆஸ்திரேலியா தொடக்கம் சரியாக இல்லை.. ரோஹித் சர்மா பேட்டி!!

In the recent showdown between India and Australia, it was clear that the Indian team faced some tough challenges right from the start.