வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களின் கேப்டனாக கேப்டன் ரோஹித் சர்மா விளங்குவதை அடுத்து அவர் சூழல் பந்து வீச்சாளரான அஸ்வினை திட்டமிட்டு ஓரம் கட்டியதாக தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையே நடந்த டெஸ்ட் தொடரில் பிரிஸ்பானில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு பின் இந்திய அணியின் மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதாக அறிவித்தார் இது ரசிகர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உலகின் தலைசிறந்த பின் பவுலராக விளங்க கூடிய இவர் நல்ல பாம்பு இருப்பதோடு மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் சிறப்பாக விளையாடுவார். எனினும் இன்னும் ஓர் ஆண்டுகள் விளையாட வேண்டிய இவர் ஏன் திடீரென்று ஓய்வு பெற்றார் என்ற சந்தேகத்தை ரசிகர்கள் கிளப்பி இருக்கிறார்கள்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணிகள் இடம் பிடித்த அஸ்வின் அனைத்து போட்டியிலும் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல் போட்டி இடையே அவர் பங்குபெறுவது இல்லை.
இதனை அடுத்து இரண்டாவது டெஸ்டில் இடம் பிடித்த அஸ்வின் முதல் இன்னிங்ஸில் 22 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். ஆனால் மூன்றாவது டெஸ்டில் அவர் இடம் பிடிக்காமல் பென்சில் உட்கார வைக்கப்பட்டார்.
அணியில் புதிதாக சேர்ந்த வீரர் ஒருவருக்கே ஆடும் லெவலில் இடம் கிடைக்கவில்லை என்ற சோகத்தில் இருக்கக்கூடிய சமயத்தில் உலகத் தரம் வாய்ந்த வீரர் அஸ்வின் எப்படி இதை எதிர்கொள்ள முடியும்.
இந்த வெற்றியின் காரணமாகத்தான் அஸ்வின் திடீர் என்று ஓய்வு எடுத்ததாக சொல்லப்படும் நிலையில் பர்ஸ்ட் டெஸ்டின் போது அவர் ஓய்வு முடிவை தெரிவித்து விட்டதாக ரோகித் சர்மா சொன்னாலும் மூன்றாவது டெஸ்ட் வாய்ப்பு மறுக்கப்பட்டதே இதற்கு முக்கிய காரணம் என்று தெரியவந்துள்ளது.
மேலும் ரோகித் சர்மா அஸ்வினை ஓரம் கட்டி வைப்பது இது முதல் முறையல்ல பலமுறை இது போன்ற சம்பவங்கள் நடந்தேறியதை அடுத்த தான் இந்த விபரீத முடிவுக்கு அஸ்வின் வந்திருக்கிறார்.
இங்கிலாந்து பிச்சி களிலும் அஸ்வினால் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை தெரிந்து கேப்டன் ரோஹித் சர்மா அவரை அணியில் விளையாட விடாமல் பண்ணினார் என்ற குற்றச்சாட்டுகள் ஆரம்பத்திலேயே எழுந்தது. அதுபோலவே தென்னாப்பிரிக்காவில் நடந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் களம் இறங்கிய அஸ்வினை இரண்டாவது டெஸ்டில் விளையாட விடவில்லை.
அதுபோலவே தற்போது நடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டிகளும் அஸ்வினை சரியாக ரோஹித் சர்மா பயன்படுத்திக் கொள்ளவில்லை ஒவ்வொரு முறையும் வெளிநாட்டில் இந்தியா டெஸ்ட் மேட்ச் விளையாடும் போதெல்லாம் ரோகித் சர்மா அஸ்வின் மீது நம்பிக்கை இல்லாமல் இருந்திருக்கிறார்.
அது மட்டுமில்லாமல் ஆஸ்திரேலியா தொடரில் ரோஹித் சர்மா பயிற்சியாளர் கௌதம் கம்பீரம் அஸ்வினுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தரையே பிளேயிங் லெவலில் களம் இறக்கிய விரும்பியதாகவும் வேறு வழி இன்றி தான் இரண்டாவது டெஸ்டில் அஸ்வினை களம் இறக்கியதாகவும் கூறப்படுகிறது.
இந்த விரட்டியின் காரணமாகத்தான் அஸ்வின் தொடரில் பாதியிலேயே ஓய்வு முடிவை அறிவித்ததாக தற்போது விஷயங்கள் கசிந்து வந்து ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டது.
Summary in English: Recently, some buzz has been swirling around the cricket world about Rohit Sharma and his decision to sideline Ravichandran Ashwin from the playing XI. Reports have emerged suggesting that this wasn’t just a tactical call but a deliberate move by Sharma. Fans are scratching their heads, trying to figure out why a player of Ashwin’s caliber would be left out, especially given his impressive track record.