Wednesday , 22 January 2025

சிஎஸ்கே கேப்டன் ருத்ராஜ் அடித்த மரண அடி .. பதறிப்போன சர்வீசஸ் அணி!!

விஜய் ஹசாரே டிராபி ஒரு நாள் போட்டி தொடரில் மகாராஷ்டிரா அணியின் வீரராக களம் இறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் சர்வீசஸ் அணிக்கு எதிரான போட்டியில் அதிக சிக்சர் மற்றும் போர்களை அடித்து கடிகலங்க வைத்ததை பற்றி இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம். 

மகாராஷ்டிரா அணியின் கேப்டனாக விளங்கும் ருதுராஜ் கெய்க்வாட் சர்வீசஸ் எதிராக நடந்த போட்டியில் 25 ரன்கள் சேசிங் செய்த போது 148 ரன்கள் அடித்து வியப்பை ஏற்படுத்தி இருக்கிறார். 

கெய்க்வாட் சர்வீசஸ் அணிக்கு எதிராக மகராஷ்டிரா அணி விளையாடி அது முதலில் பேட்டிங் செய்த கெய்க்வாட் சர்வீசஸ் அணி 48 ஓவர்களில் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்த நிலையில் 24 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது இது எந்த அணியின் கேப்டன் மோஹித் 64 பந்துகளில் 66 ரன் சேர்த்திருந்தார். 

மற்றபடி தொடர்ந்து ஆடிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொட்ப ரண்களில் ஆட்டம் இழந்ததை அடுத்து 25 ரன்கள் என்ற இடத்தை நோக்கி மகாராஷ்டிரா அணி விளையாட வேண்டி இருந்தது. 

அப்போது அந்த அணியின் தொடக்க வீரராக கடன் இறங்கிய ருதுராஜ் பவுண்டரி மழையை பொழிந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆட்டினார் இவருடன் துவக்க வீரராக களம் இறங்கிய ஓம் போசாலே 20 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இதை அடுத்து வந்த சித்தேஷ்வர் நிதானமாக ஆட மறுபுறம் ருத்ராஜ் அதிரடியாக ரன் சேர்த்ததில் ஈடுபட்டார் ஒருநாள் போட்டியை t20 போட்டி போல மாற்றி அனைவரையும் கவர்ந்தார் 20.2 ஓவர்களில் எல்லாம் வெற்றி இலக்கை மகாராஷ்டிரா அணி கைப்பற்றியது. 

இதில் ருதுராஜ் கடைசிவரை ஆட்டம் இழக்காமல் 74 பந்துகளில் 148 ரன்கள் அடித்திருந்தார் இதில் 16 போர்கள் மற்றும் 11 சிக்ஸர்கள் அடங்கும் இவரது ஸ்ட்ரைக் ரேட்டை பொறுத்தவரை 200காக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் அணியின் மொத்த ஸ்கோரில் 72% மட்டுமே எடுத்ததை அடுத்து 2025 சாம்பியன் ட்ராபி தொடருக்கு இந்திய அணியில் ருதுராஜுக்கு இடம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்களின் மத்தியில் அதிகரித்துள்ளது. 

Summary in English: Ruturaj Gaikwad just put on a show for the ages! Scoring a mind-blowing 148 runs off just 74 balls, he absolutely smashed it with 16 fours and 11 sixes. If you missed it, you definitely missed out! Watching him play was like witnessing fireworks on a cricket field—every shot was explosive and thrilling.

Check Also

இந்தியா வெர்சஸ் ஆஸ்திரேலியா தொடக்கம் சரியாக இல்லை.. ரோஹித் சர்மா பேட்டி!!

In the recent showdown between India and Australia, it was clear that the Indian team faced some tough challenges right from the start.