Wednesday , 22 January 2025

இந்தியா வெர்சஸ் ஆஸ்திரேலியா தொடக்கம் சரியாக இல்லை.. ரோஹித் சர்மா பேட்டி!!

இந்திய அணியானது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 184 ரன்கள் வித்தியாசத்தில் படுமோசமான தோல்வியை தழுவியது அது குறித்து பார்க்கலாம்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையே நடந்த டெஸ்ட் போட்டியை எளிதில் டிரா செய்யக்கூடிய வாய்ப்பு இருந்தும் இந்திய அணி பேட்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறி கொடுத்தனர். 

இதனால் 155 ரன்கள் ஆல் அவுட் ஆகி இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மத்தியில் ஏமாற்றத்தை இந்திய அணி ஏற்படுத்தி விட்டது. இதனால் பார்டர் கவாஸ்கர் ட்ராபிக் தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 

இந்த தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேசும் போது இந்த தோல்வி அவர்களுக்கும் கடுமையான ஏமாற்றத்தை தந்ததாக சொல்லி இருக்கிறார். 

மேலும் இந்த போட்டியில் நிதானமாக விளையாடு இருந்தால் டிரா செய்வதற்காக சூழ்நிலை அமைந்திருக்கும். என்னும் கடைசி வரை தோல்வியை தவிர்க்க போராடியும் அதை சரி செய்ய முடியவில்லை. 

அத்தோடு கடைசி இரண்டு செஷ்களில் விளையாடுவது கூடுதல் கடினமாக அமைந்ததை அடுத்து எங்களால் இந்த கோப்பையை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. 

ஆஸ்திரேலியா அணியை 90 ரன்கள் 6 விக்கெட்டுகள் எதிராக வீழ்த்தி இருந்தோம் இந்த சூழலில் பிச்சு கடினமாக மாறும் என்பதை உணர்ந்ததை அடுத்து சிறப்பாக விளையாட வேண்டும் என நினைத்தோம். 

ஆனால் தோல்விக்கு ஒரே ஒரு காரணம் என்று எதையும் சொல்ல விரும்பவில்லை நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடவில்லை. அதிலும் கடைசி விக்கெட் பார்ட்னர்ஷிப் எங்களின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.

அத்தோடு வெற்றி பெற வலியை தேடிக் கொண்டிருந்த போது நிதிஷ்குமார் ரெட்டி முதல் முறையாக ஆஸ்திரேலியாவிற்கு விளையாடுவதை எடுத்து அங்கு பேச்சு மோசமாக இருந்தது எனினும் அவரது போராட்ட குணத்தை வெளிப்படுத்தி டெக்னிக்குகளையும் காட்டுகிறார்.

இது போலவே பூம்ரா சிறப்பாக செயல்பட்டதோடு இந்தியா அணியை எப்படியும் ஜெயிக்க வைக்க வேண்டும் என்று நினைத்தார் எனினும் மற்ற பவுலர்களிடமிருந்து போதுமான உதவி அமையவில்லை. 

Summary in English: In the recent showdown between India and Australia, it was clear that the Indian team faced some tough challenges right from the start. After the match, the Indian captain candidly admitted, “We didn’t give a better start and we fell short in finding ways to win.” It’s a sentiment many fans can relate to—sometimes you just can’t seem to find your rhythm.

Check Also

கேல் ரத்னா விருது மனு பாக்கர் பெயர் இல்லை.. உண்டான சர்ச்சை என்ன நடக்குது?

So, there’s been quite a buzz lately about the Khel Ratna Award nominations, and guess what?