நடிகை வித்யா பிரதீப் (Actress Vidya Pradeep) 13 ஆண்டுகள் கழித்து தற்போது கர்ப்பமாக இருக்கிறார். அது நிமித்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளது.
நடிகை வித்யா பிரதீப் தன்னுடைய மகிழ்ச்சியை ரசிகர்களோடு தற்போது பகிர்ந்து கொண்டதை அடுத்து ரசிகர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.
கேரளாவைச் சேர்ந்த நடிகை வித்யா பிரதீப் பயோ டெக்னாலஜி துறையில் பட்டம் பெற்று முதுகலை பட்டதாரியாக திகழ்ந்தவர். தற்போது வெளிநாட்டில் மருத்துவத்துறையில் பணி புரிந்து வருகிறார்.
13 வருட காத்திருப்பு.. நிறைமாத கர்ப்பம் முழு வயிறும் வெளியே தெரிய..
இவர் சிறு வயதிலிருந்தே மாடலிங் துறையில் மோகம் கொண்டிருந்ததை அடுத்து சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையால் சினிமா பக்கம் வந்தவர்.
இதை அடுத்து படிப்பு மற்றும் நடிப்பில் கவனத்தை செலுத்தி வந்த இவர் விருந்தாளி என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது மைக்கேல் ஈஸ்வர் என்பவரை காதலித்தார்.
இதை அடுத்து தனது 18-வது வயதிலேயே பெற்றோர் சம்மதத்தோடு அவரை திருமணம் செய்து கொண்டார். இவரும் சில திரைப்படங்களில் நடித்த நிலையில் புகைப்பட கலைஞராக மாறிவிட்டார்.
திருமணத்துக்குப் பிறகு தன்னுடைய காதல் மனைவிக்கு பக்க பலமாக இருந்து அவரை பயோ டெக்னாலஜியில் முதுகலை பட்டம் படிக்க வைத்ததோடு நடிகையாக நடிக்க முழு சுதந்திரம் கொடுத்தார்.
அந்த வகையில் இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கிய சைவம் திரைப்படத்தில் நடித்ததை அடுத்து இவருக்கு சினிமா உலகில் அந்த படம் ஒரு திருப்புமுனையாய் அமைந்தது.
இதை அடுத்து ரசிகர்களின் மத்தியில் ரிலீசான இவர் அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெற்றிருந்தார். அத்தோடு சன் டிவியில் நாயகி என்ற சீரியலில் ஹீரோயினியாக நடித்தார்.
கவர்ச்சியில் கலைக்கட்டும் வித்யா பிரதீப்..
இதனை அடுத்து சின்னத்திரையிலும் களைகட்டியை இவர் இல்லத்தரசிகளின் மனதில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார்.
கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கழிந்த நிலையில் இவருக்கு குழந்தை இல்லாமல் இருந்தது. அதை எடுத்து தற்போது மாசமாக இருப்பதை instagram பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் இவர் தன்னுடைய புகைப்படங்களை instaவில் வெளியிட்டதை அடுத்து ஒவ்வொரு போட்டோஸ் வைரலாகி வருவதோடு ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.
Summary in English : Actress Vidya Pradeep has totally taken the internet by storm with her stunning pregnancy photos that have gone viral across social media platforms! Seriously, if you haven’t seen them yet, you’re missing out. She’s rocking that baby bump like a true queen, and her radiant glow is just impossible to ignore.