தென்னிந்திய திரைகளுக்கு முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்த நடிகை ரோஜாவின் நீச்சல் உடை புகைப்படங்கள் வெளிவந்து தீயாய் பரவி வருகிறது. அது குறித்து இந்த பதிவு பார்க்கலாம்.
80, 90 காலங்களில் நடிகை ரோஜாவின் நடிப்பு பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ரசிகர்கள் பலரை பெற்றிருக்கக் கூடிய நடிகை ரோஜா சக நடிகர் கார்த்திக் உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று அண்மையில் இணையத்தில் வெளி வந்துள்ளது.
இவருடன் நடிகை பிரியா ராமனும் நீச்சல் உடையில் காட்சியளித்திருப்பதை பார்த்து ரசிகர்கள் அசந்து போய்விட்டார்கள். இந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் திடீர் என்று வைரலாசு விட்டது.
இத்தனை நாள் கழித்து இந்த புகைப்படம் ஏன் இப்படி வைரல் ஆகிவிட்டது என்று காரணம் கேட்டால் இந்த புகைப்படத்தை காட்டிலும் இந்த புகைப்படத்திற்கு வைத்திருக்கக்கூடிய கேப்சன் தான் காரணம் என்று கூறலாம்.
மேலும் புகைப்படத்தை பார்த்தாலே தட்டி தூக்குது என்று சொல்லக்கூடிய வகையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் எப்படி கண்ட்ரோல் பண்றாங்க என்ற விவகாரமான கேள்வியை இணையவாசி ஒருவர் எழுப்பி இருக்கிறார்.
இதைப் பார்த்த சக இளையதள வாசிகளும் இதே கருத்துக்களை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்கள். அது அவர்களுடைய தொழில் உங்கள் மனைவிக்கு பிரசவம் பார்த்த டாக்டரின் மனநிலையைப் போன்றது என்பது போன்ற பதிவுகள் வெளிவந்துள்ளது.
மேலும் என்னது தூக்குது மாம்ஸ்..
இந்த டவுட்டு ரொம்ப வருஷமாவே இருக்கு..
தண்ணிக்குள்ள தகதிமிதா..
இது போன்ற விதவிதமான வர்ணனைகளை நீங்கள் பார்த்து படிக்கலாம்.
Summary in English: Recently, a vintage swimsuit photo of actress Roja has taken the internet by storm, and wow, has it sparked some lively debates among fans and social media users! The image features Roja rocking a classic swimsuit that totally nails those retro beach vibes. You can almost hear the sound of waves crashing and feel the sun on your skin just by looking at it!