Wednesday , 22 January 2025
pasanga-kishsore

பசங்க படத்தில் நடித்த சிறுவன்.. இப்போ மனைவியோட எப்படி இருக்காரு பார்த்தா மிரண்டு போவீங்க..

பசங்க திரைப்படத்தில் நடித்த நடிகர் கிஷோர் பிரபல நடிகையான ப்ரீத்தி குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். 

தற்போது திரைப்படங்களில் நடித்த நடிகைகள் அவர்களோடு இணைந்து நடித்த நடிகைகளையோ அல்லது வேறு நடிகைகளையோ திருமணம் செய்வது என்பது புதிதான ஒன்றல்ல. 

pasanga-kishsore weeding photo

அந்த வகையில் தற்போது பசங்க திரைப்படத்தில் நடித்து பிரபலமான குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்யப்பட்ட நடிகர் கிஷோர் தனது திருமண புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

பசங்க படத்தில் நடித்த சிறுவன்.. இப்போ 

கிஷோர் வயதில் இளையவர் இவர் திருமணம் செய்து கொண்டிருக்கும் ப்ரீத்தி குமார் இவரை விட நான்கு வயது அதிகம் உள்ள நிலையில் இந்த திருமணம் குறித்து எழுந்த கேள்விகளுக்கு இருவரும் பதில் அளித்து இருக்கிறார்கள்.

தமிழ் திரை உலகில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த பசங்க திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றதோடு அதிகளவு வசூலை வாரி கொடுத்து ஹிட் அடித்த படங்களில் ஒன்றாக மாறியது.

pasanga-kishsore wife

 அந்த வகையில் இன்றும் இந்த திரைப்படத்திற்கு என தனி ரசிகர் பட்டாளம் உள்ளது என்று சொல்லலாம். இதற்கு காரணம் ஜன ரஞ்சகமான யதார்த்த கதையமைப்பு மற்றும் குழந்தைகளின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. 

இந்தப் படத்தை இயக்குனர் பாண்டியராஜ் சிறப்பான முறையில் படம் பிடித்து காட்டியதை அடுத்து ஒரு மிகப்பெரிய வெற்றியை இந்தப் படத்தின் மூலம் பெற்றிருந்தார். 

இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்தவர் நடிகர் கிஷோர் தற்போது 13 ஆண்டுகள் கழிந்த நிலையில் இந்த படத்தில் நடித்த நடிகர் கிஷோருக்கு தமிழ்நாடு அரசின் தேசிய விருது வழங்கப்பட்டது. 

மனைவியோட எப்படி இருக்காரு பார்த்தா மிரண்டு போவீங்க..

இந்நிலையில் தற்போது நடிகர் கிஷோர் சீரியல் நடிகையான ப்ரீத்தி குமாரை காதலிப்பதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏற்கனவே பதிவிட்டிருந்த விபரங்கள் உங்களுக்கு தெரிந்திருக்கலாம். 

pasanga-kishsore wife

இதை அடுத்து தற்போது இவர் அவரை திருமணம் செய்து விட்ட புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் கவர்ந்திருக்கிறார். 

நடிகை ப்ரீத்தி குமார் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் என்ற சீரியல் அறிமுகமாகி பல்வேறு சீரியல்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர். 

மேலும் கிஷோரை விட ப்ரீத்தி குமார் 4 வயது மூத்தவர் என்பதால் இந்த திருமணம் குறித்து பல்வேறு கேள்விகள் இழந்துள்ளதோடு மட்டுமல்லாமல் வயலில் மூத்த பெண்ணை எதற்காக இவர் திருமணம் செய்து கொண்டார் என்ற விஷயம் பேசும் பொருளாய் மாறி உள்ளது. 

pasanga-kishsore marriage

இதற்கு நடிகர் கிஷோர் அளித்த பதிலில் எனக்கு கிடைத்த பெண் போல் உங்களுக்கு கிடைத்திருந்தால் இந்த கேள்வியை கேட்க மாட்டீர்கள் என்று சொன்னதோடு இது குறித்து அனுபவம் ஏற்பட்டால் தான் தெரியும் என்று கூறினார். 

மேலும் இருவருக்கும் பிடித்துப் போய்விட்டது எனவே திருமணம் செய்து கொண்டோம். இதைப்பற்றி யார் பேசுவது பற்றியும் எங்களுக்கு கவலை இல்லை என்று கூறுகிறார். இந்த நிலையில் இவர்களது புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி உள்ளது.

Summary in English : Kishore, the talented actor we all loved in the hit film “Pasanga,” has taken a big step in his personal life—he’s tied the knot with none other than serial actress Preethi! This news has been buzzing around, and it’s easy to see why. Their wedding marks an exciting new chapter for both of them, and fans are thrilled to see where this journey takes them.

Check Also

“மேலே மேலே நான் போகிறேன்..” ஹீரோயின் யார்..? குஷ்புக்கு இவர் என்ன உறவு தற்போது எப்படி இருக்காங்க..!

If you’re a fan of Tamil cinema, you’ve probably heard of "Naan Pogiren Mele Mele," and if you haven’t, let me fill you in! This film features a heroine who’s not just a pretty face but also brings depth and charisma to her role.