நடிகர் நெப்போலியன் இரண்டாவது மகன் தன்னுடைய திருமண அங்கு நடக்க வேண்டும் என்று விருப்பத்தை தெரிவித்ததை அடுத்து ரசிகர்கள் ஷாக்காக இருக்கிறார்கள்.
தமிழ் திரை உலகில் தன்னுடைய அற்புத நடிப்பால் ரசிகர்கள் பலரையும் பெற்றிருக்கும் நடிகர் நெப்போலியன் தன்னுடைய மூத்த மகன் தனுஷின் திருமணத்தை ஜப்பானில் நடத்த முடிவு செய்து இருக்கிறார்.
இதனை அடுத்து இந்த திருமணத்திற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகின்ற வேளையில் ஹல்தி சங்கீத் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் இடம்பெறும் என தெரிய வந்துள்ளது.
நெப்போலியன் மொத்த சொத்தையும் காலி செய்வான் 2-வது மகன்..
இந்நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் சில விஷயங்களில் நெப்போலியனின் இரண்டாவது மகன் குணால் தன்னுடைய திருமணம் எங்கே எப்படி நடக்க வேண்டும் என்று கூறியதை அடுத்து ஒரு மிகப்பெரிய அதிர்வலை ஏற்பட்டுள்ளது.
இந்த விஷயமானது தற்போது இணையத்தில் படு வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் அனைவரது விழிகளையும் அகல விரிக்க கூடிய வகையில் உள்ளது.
தமிழ் திரைப்படங்களில் வில்லன் கேரக்டர்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் நெப்போலியன் ஒரு மிகச்சிறந்த அரசியல்வாதியாகவும் விளங்கி இருக்கிறார்.
இதை அடுத்து தனது மகனின் உடல் நிலையை கருத்தில் கொண்டு இந்தியாவை விட்டு அமெரிக்காவுக்கே குடியேறிய இவர் தன் மூத்த மகனுக்காக அனைத்தையும் உதறி சென்றார்.
இந்நிலையில் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய இவருக்கு திருமணமே நடக்காது. அப்படி நடந்தாலும் இவரால் வழக்கம் போல் இல்லற வாழ்க்கையில் ஈடுபடுவது சிரமம் என்று கூறப்பட்டு உள்ள நிலையில் அக்ஷயா என்ற பெண்ணை திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருக்கிறார்கள்.
இதற்கு அந்தப் பெண்ணும் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் இவர்களுடைய திருமணம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்த போதிலும் திருமணத்திற்கான ஏற்பாடுகள் படு வேகமாக நடைபெற்று வருகிறது.
மேலும் சமூக ஊடகங்களில் ஒரு பெண்ணின் வாழ்க்கையை தெரிந்தே அழிப்பதா? என்பது போன்ற விவாதங்கள் எழுந்ததை அடுத்து பலரும் பல்வேறு வகையான விமர்சனங்களை வைத்திருந்தார்கள்.
வில்லங்கமான திருமண ஆசை.. உண்மையை உடைத்த பிரபலம்..
அதையெல்லாம் சற்றும் பொருட்படுத்தாமல் நெப்போலிநெப்போலியன் மூத்த மகன் திருமண விழா களைகட்டி வருகிறது. இதில் சரத்குமார், மீனா, ராதிகா, குஷ்பூ உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் கலந்து கொள்ள ஜப்பான் சென்று இருக்கிறார்கள்.
மேலும் திருமண நிகழ்ச்சியில் நடத்தும் பொறுப்பை கலா மாஸ்டர் ஏற்றிருப்பதால் நடிகர் நெப்போலியன் அனைத்து ஏற்பாடுகளையும் தன் மகனுக்காக அருகிலேயே இருந்து செய்து வருகிறார்.
இந்நிலையில் நெப்போலிகளின் இரண்டாவது மகன் தன்னுடைய திருமண ஆசை பற்றி அண்மை பேட்டியில் பேசிய பதிவு ஒன்று இணையங்களில் படு வேகமாக பரவி வருகிறது.
அந்தப் பேட்டியில் அண்ணன் தனுசுக்கு திருமணம் நடக்க உள்ளது. அடுத்ததாக தம்பி குணாளுக்கு எங்கே திருமணம் என்ற கேள்வி எழுப்பப்பட்டதோடு எப்படி திருமணம் செய்து கொள்வீர்கள் என்று கலா மாஸ்டர் கேட்டிருக்கிறார்.
அதற்கு அவர் கொஞ்சம் கூட யோசிக்காமல் நிலவில் திருமணம் நடத்தலாம் என்று யோசித்து வைத்திருப்பதாக பகீர் சர்ச்சையை கிளப்பிவிட்டார்.
இதை அடுத்து நிலவுக்கு உன்னால் செல்ல முடியுமா? என்று கலா மாஸ்டர் கேட்க அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு வருகிறது. எனவே எதிர்காலத்தில் நிச்சயமாக நிலவுக்கு சென்று வர முடியும் என்று குணால் கூறுகிறார்.
இதைத்தொடர்ந்து நெப்போலியன் சொத்தை இவர் அழித்து விடுவார் போல நிலவில் திருமணம் நடத்த வேண்டுமா? என்று ரசிகர்கள் அனைவரும் அங்கலாயித்து வருவதோடு கலா மாஸ்டர் கேட்ட கேள்விக்கு இப்படி ஒரு பதிலை யாரும் எதிர்பார்க்கவில்லை என்று சொல்லி இருக்கிறார்கள்.
மேலும் நடிகர் நெப்போலியன் தனது மூத்த மகனின் திருமணத்திற்காக பல நூறு கோடிகளை செலவு செய்திருக்க இளைய மகனும் பணத்தின் அருமை தெரியாமல் இருப்பதை பார்த்தால் உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது என்பதை கமெண்ட் செக்ஷனில் பதிவிடுங்கள்.
Summary in English : Nepoleon Son Gunal is definitely making waves in the entertainment world! This charismatic actor has not only captured our attention with his incredible performances but also with his quirky dreams. Recently, he shared a whimsical desire to hold his wedding on the Moon!