Wednesday , 22 January 2025

அத அவ்வளவு பெருசா காட்டி.. ஷூட்டிங் ஸ்பாட்டில் சூர்யாவிடம் ஜோ செய்த சம்பவம்..!

சமீபத்திய மேடை நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சூர்யா பேசும் போது காக்க காக்க படத்தில் இடம் பிடித்த காட்சி குறித்து தேசியத்தோடு மட்டுமல்லாமல் அப்போது ஜோதிகா செய்த விஷயத்தை பற்றி பகிர்ந்திருக்கிறார். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

திரை உலகப் போற்றக்கூடிய நட்சத்திர தம்பதிகளாக திகழும் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு தற்போது மும்பையில் வசித்து வருகிறார்கள். 

இந்நிலையில் அண்மையில் சூர்யா நடிப்பில் வெளிவந்த கங்குவா திரைப்படம் மாபெரும் தோல்வியை தழுவியது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். 

தற்போது மேடை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் சூர்யா காக்க காக்க படத்தில் நடிக்கும் போது ஜோதிகா செய்த விஷயம் குறித்து பேசிய பேச்சு இணையத்தை அதிர விட்டுள்ளது. 

அப்படி அதில் என்ன பேசினார் என்பது பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள ஆவலாக இருப்பீர்கள். அந்த வகையில் காக்க காக்க படத்தில் ஒரு சண்டைக் காட்சிகள் நடிகர் சூர்யா வீட்டின் சுவரை உடைத்துக் கொண்டு அருகில் இருக்கும் நீர் நிலையில் விழுவது போல ஒரு காட்சி அமைக்கப்பட்டிருக்கும். 

அப்படி அந்த காட்சியை இயக்குனர் சூர்யாவிடம் விவரித்து கூறிக் கொண்டிருக்கும் போது நடிகை ஜோதிகாவின் கண்கள் பெரிதாக விரிந்ததோடு மட்டுமல்லாமல் இந்த காட்சியை நீங்கள் பண்ண வேண்டாம் என்று பார்வையாலேயே சூர்யாவை மிரட்டி இருக்கிறார். 

எனினும் சூர்யா அந்த காட்சிகள் டூப் போடாமல் நடித்திருக்கிறார் இந்த சம்பவத்தை மேடை நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படையாக சூர்யா போட்டு உடைத்திருக்கிறார். 

அப்போது அவருடைய தந்தை சிவக்குமார் என்ன ரியாக்ஷன் கொடுத்தார் என்பதை நீங்கள் இந்த வீடியோவில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். 

Summary in English: In a recent chat, actor Suriya spilled the beans about his wild ride filming the action-packed movie “Kaaka Kaaka.” He shared some behind-the-scenes stories that are sure to make you chuckle! One fun tidbit he revealed is that his wife, Jyothika, isn’t exactly a fan of doing stunt sequences. Can you imagine? 

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.