Big news in the world of celebrity! Actress Amy Jackson is pregnant for the second time, and this time it’s with a different partner.
இங்கிலாந்து சேர்ந்த தொழில் அதிபர் மற்றும் தன்னுடைய காதல் கணவரான Ed Westwick உடன் சந்தோஷமான மனநிலையில் எடுத்திருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையம் முழுவதும் வெளிவர காரணமாக நடிகை எமி ஜாக்சன் இருக்கிறார்.
இவர் தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதை அடுத்து அந்த சந்தோஷத்தை கொண்டாட கூடிய வகையில் எடுத்திருந்த புகைப்படங்களை இணையம் முழுவதும் வெளியிட்டு விட்டார்.
அடச்சீ இப்படியா நடக்கும்.. வேறு ஆளோடு..
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக காற்று தீ போல் பரவியதை அடுத்து இவர் இரண்டாவது தடவை கர்ப்பமாக இருப்பதை ரசிகர்கள் புரிந்து கொண்டார்கள்.
மேலும் பல ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்களை சொல்லி வரகூடிய நிலையில் ஏற்கனவே இவருக்கு ஆண்ட்ரியாஸ் என்ற ஒரு ஆண் குழந்தை இருக்கிறார். ஆனால் இந்த குழந்தையின் அப்பா வேறொரு நபர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை எமி ஜாக்சன் தன்னுடைய நண்பர் மீது வைத்திருந்த அதீத நம்பிக்கை காரணமாக திருமணத்திற்கு முன்பே ஆண் நண்பர் மூலம் கர்ப்பம் ஆனார்.
இந்நிலையில் எமி ஜாக்சன் கூட சந்தோஷமாக குடும்பம் நடத்திய அந்த நபர் குழந்தை பிறந்த பிறகு எமிக்கி டாட்டா காட்டிவிட்டு கம்பி நீட்டி விட்டார்.
எனவே அந்த ஆண் குழந்தையை தன்னந்தனியாக வளர்த்து வந்த இவர் தன் அம்மா வீட்டில் தங்கி இருந்து அந்த குழந்தையை சீரும் சிறப்புமாக கவனித்துக் கொண்டிருக்கிறார்.
பிரபல விஜய் பட நடிகை செகண்ட் டைம் கர்ப்பம்..
இந்நிலையில் தான் இவருக்கும் பிரபல தொழிலதிபருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இவை அடுத்து இவர்கள் இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப் முறையில் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.
அது மட்டுமல்லாமல் அண்மையில் அவரை திருமணம் செய்து கொண்டதை அடுத்து திருமணத்திற்கு முன்பாகவே கர்ப்பம் ஆவதை தவிர்த்த நடிகை எமி ஜாக்சன் திருமணம் முடிந்து சில மாதங்கள் கடந்த நிலையில் தற்போது இரண்டாவது கர்ப்பம் தரித்திருக்கிறார்.
இதை வெளிப்படுத்தக் கூடிய விதத்தில் தன் கணவரோடு நெருங்கி இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி இருக்கிறார். அத்தோடு இந்த புகைப்படங்களை பார்த்து வாழ்த்துக்களை அனைவரும் சொல்லி வருகிறார்கள்.
Summary in English : Exciting news in the world of celebrity! Actress Amy Jackson is pregnant for the second time, and this time, she’s got a different partner by her side. After welcoming her first child with her ex-fiancé, it looks like Amy is ready to embrace motherhood once again.