வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருக்கக்கூடிய துணை நடிகையான தர்ஷா குப்தா வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்து இளசுகளின் இதயம் வேகமாக அடித்துக் கொண்டதற்கான காரணம் என்ன என்பது பற்றி எந்த பதிவில் பார்க்கலாம்.
நடிகை தர்ஷா குப்தா திரை உலத்தில் துணை நடிகையாக பல படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார்.
இவருக்கு திரையுலகில் சொல்லிக் கொள்ளக் கூடிய அளவு வாய்ப்புகள் கிடைக்காததை அடுத்து வாய்ப்புகளை பெறுவதற்காக இணையதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவார்.
மேலும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் எட்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களின் உள்ளத்தில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.
அதுமட்டுமில்லாமல் திரைப்படங்களில் எந்த அளவு கிளாமர் காட்டவேண்டுமோ? அப்படி காட்ட தயாராக இருக்கக்கூடிய இவர் விதவிதமான புகைப்படங்களை இணையதள பக்கங்களில் கவர்ச்சியோடு வெளியிட்டு அனைவரையும் கவர்ந்து விடுவார்.
அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் வேதி மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் அமைந்துவிட்டது.
இவர் வெள்ளை நிற ஸ்வெட்டர் போன்ற துணியில் நீச்சல் உடையை தேய்த்துப் போட்டு விட்டாரா? என்று கேட்கக் கூடிய வகையில் கடற்கரையில் குலுங்க, குலுங்க நடந்து செல்லும் வீடியோ காட்சிகள் இணையத்தில் மட்டுமல்லாமல் ரசிகர்களின் இதயத்திலும் இடம் பிடித்துள்ளது.
இதனைப் பார்த்து வரும் ரசிகர்கள் ஓட்டை போட்டு இருக்கும் உடைக்குள் உடம்பின் பகுதிகள் அனைத்தும் அப்படியே தெரிவதாக சொல்லி வருவதோடு மட்டுமல்லாமல் இதற்கு டிரஸ் போடாமலேயே இருந்திருக்கலாம் என்பதையும் சொல்லிவிட்டார்கள்.
எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படுத்தாத இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து விட்டதோடு மட்டுமல்லாமல் அதிக அளவு லைக்குகளையும் பெற்று விட்டது.
நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் லைக்குகளை அள்ளித் தருவதோடு ஒரு நிமிடம் அப்படியே சொக்கிப் போய் விடுவீர்கள் என்று சொல்லக்கூடிய வகையை புகைப்படத்தின் தரம் உள்ளது.
Summary in English: Actress Dharsha Guptha is totally taking the internet by storm with her latest beach photo shoot! Seriously, if you haven’t seen these pics yet, you’re missing out. She’s radiating vibrant energy and looking absolutely stunning as she poses against that gorgeous backdrop of sun, sand, and surf. It’s like she was born to rock the beach vibe!