திரை உலகில் தற்போது கனவு கன்னியாக திகழும் நடிகை திவ்யபாரதி தனது 33வது பிறந்தநாள் விழாவை இன்று கொண்டாடியதை அடுத்து இளைஞர்களுக்கு விருந்து வைக்கக் கூடிய வகையில் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் அது பற்றி பார்க்கலாம்.
நடிகை திவ்யபாரதி தற்போது நடிகர் கதிர் இயக்கத்தில் உருவாகி வரும் ஆசைப்படத்திலும் பிரபல நடிகர் ஜீவி பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் கிங்ஸ்டன் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
1992 ஆம் ஆண்டு கோவையில் பிறந்து வளர்ந்த அவர் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்ததோடு 2021 ஆம் ஆண்டு பேச்சுலர் திரைப்படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.
இந்த தமிழ் திரைப்படத்தில் இவர் ஜி வி பிரகாஷோடு இணைந்து நடித்ததை அடுத்து முதல் படத்தில் சற்று கூடுதலாக கவர்ச்சி காட்டி நடித்ததை எடுத்து ரசிகர்கள் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.
இதை அடுத்து நித்திலன் சுவாமிநாதன் இயக்கிய மகாராஜா திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மனைவியாக நடித்து அனைவரையும் கவர்ந்த இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.
சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தன்னை ஃபாலோ செய்து வரும் 3.6 மில்லியன் ஃபாலோயர்களை மகிழ்விப்பதற்காக சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
அந்த புகைப்படத்தில் வெண்ணிற சட்டையை அப்படியே இறக்கி முன் அழகை எடுப்பாக காட்டக்கூடிய வகையில் போட்டிருக்கும் போட்டோஸ் ரசிகர்கள் மனதில் ஆழமாக இடம் பிடித்து விட்டது.
இந்நிலையில் தனது 33 வது பிறந்த நாளை கொண்டாடி வரும் இவரின் இந்த புகைப்படங்களை பார்த்து வரும் ரசிகர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து இருப்பதோடு மட்டுமல்லாமல் புதிய படங்களில் நடிக்க கூடிய வாய்ப்புகள் கிடைக்கும் என்பதை சொல்லிவிட்டார்கள்.
மேலும் இந்த புகைப்படங்களை பார்த்து வரும் ரசிகர்கள் புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருப்பதோடு அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து விட்டார்கள்.
Summary in English: Today, we’re throwing it back to celebrate the enchanting Divya Bharti, who would have turned 33 years old! This talented actress made waves in the Bollywood scene during the early ’90s with her charm and incredible performances. Remember her in “Maharaja”? She lit up the screen with her vibrant energy and undeniable talent.