நடிகை திவ்யா எம் நாயர் இணையதள பக்கங்களில் வெளியிட்டிருக்கும் புகைப்பட பதிவானது ரசிகர்களின் மனதில் ஏகோபத்திய வரவேற்பு பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மலையாளத் திரைப்பட நடிகையான திவ்யா நாயரின் சமீபத்திய புகைப்படங்கள் தற்போது இணையதள பக்கங்களில் வேகமாக காட்டு தீ போல் பரவி ரசிகர்களின் மனதில் ஆழமான இடத்தை பிடித்துள்ளது.
இவர் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சீரியல்களிலும் நடித்திருக்க கூடிய நடிகையாக விளங்குவதோடு மட்டுமல்லாமல் ஒரு மிகச் சிறந்த டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் பணி புரிந்திருக்கிறார்.
பார்த்தா.. பார்த்துகிட்டே இருக்கலாம்.. இயற்கை அழகி..
மேலும் பல்வேறு முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் குரல் கொடுத்து இருக்கக்கூடிய இவர் சில படங்களில் தன்னுடைய அற்புதமான நடிப்புத் திறனையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.
மட்டுமல்லாமல் பல நடிகைகள் விரும்பக்கூடிய ஒரு டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக தன்னுடைய வானில் பணியை பக்காவாக தொடர்ந்து செய்து வரும் இவர் இணைய பக்கங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருப்பார்.
இந்நிலையில் இவர் அடிக்கடி ஃபோட்டோ ஷூட் நடத்தி இனிய பக்கங்களில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிடுவதே வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
சுண்டி இழுக்கும் சீரியல் நடிகை..
அந்த வகையில் இவர் மற்ற நடிகைகளை போல அதிக அளவு மேக்கப் போ கிளாமர் இல்லாத உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை உருவாக்கிக் கொண்டார்.
அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ரசித்து வருவதோடு புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருக்கிறார்கள்.
நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் லைக்குகளை அள்ளித் தருவதோடு உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து மகிழ்வீர்கள்.
Summary in English: Actress Divya M Nair has truly taken the internet by storm with her latest Instagram post! If you haven’t seen it yet, you’re definitely missing out. She shared a stunning photo that perfectly captures her vibrant personality and undeniable charm. Fans have been buzzing about it, flooding the comments with compliments and heart emojis.