பிரபல திரைப்பட நடிகை திவ்யா பிள்ளை (Divya Pillai) வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது வெள்ளை உரையில் கொள்ளை அழகில் ஜொலிக்கிறார்.
அச்சச்சோ பிடிச்சிருக்கு உன்ன பிடிச்சிருக்கு என்ற பாடல் வரிகளுக்கு ஏற்றது போல் தற்போது வெள்ளை நிற உடையில் தேவதை போல் காட்சி தந்திருக்கும் திவ்யா பிள்ளை மலையாள நாயர் குடும்பத்தில் பிறந்தவர்.
துபாயில் பிறந்து வளர்ந்த இவர் ஆரம்ப காலத்தில் பிளைதுபாய் என்ற நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது 2015 ஆம் ஆண்டு நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.
இந்த உடம்புக்கு பிட்டாகர டிரஸ்ஸா இது..
இவர் 2015 அயல் இன்ஜினலா என்ற திரைப்படத்தில் ஹீரா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
இதை அடுத்து இவருக்கு தமிழ் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அந்த வகையில் காத்து வாக்குல காதல் ரெண்டு என்ற திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் பல்வேறு மலையாள படங்களில் நடித்திருக்கிறார்.
மேலும் சமீபத்தில் தனுஷ் இயக்கி நடித்திருந்த ராயன் திரைப்படத்தில் அண்ணன் சேதுராமன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த திவ்யா பிள்ளை தற்போது விஜய் சேதுபதி படம் ஒன்றில் நடிக்கிறார்.
தமிழைப் பொறுத்தவரை இதுவரை மூன்று படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் பெரிய அளவு ரசிகர் வட்டாரத்தை பெற்றிருக்கக் கூடிய இவர் சமூக வலைக்கலங்களிலும் படு பிஸியாக இருப்பார்.
தூக்கம் இழந்த இளசுகள்..
இவர் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் 2023 ஆம் ஆண்டு அமேசான் பிரைம் வீடியோவில் வெளிவந்த தி வில்லேஜ் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தை நடித்திருக்கிறார்.
மேலும் இவர் சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரத்தை நடித்து வரக்கூடிய இவர் தெலுங்கு திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் திரைப்படங்கள் வெப் சீரியல்கள் என இரண்டிலும் கவனத்தை செலுத்தி வரும் இவர் இணைய பக்கங்களில் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்கள் ரசிகர்களின் மனதை அள்ளி சென்று விட்டது.
இந்த புகைப்படத்தில் வெள்ளை நிற ஆடையை அணிந்து கொண்டு தேவதையை போல ஜொலித்திருக்கும் இவரது உடல் அழகு அங்கங்கே அப்படியே தெரிவதாக ரசிகர்கள் சொல்லி வருகிறார்கள்.
இதை அடுத்து எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படுத்தாத என்ற புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை அள்ளித் தந்திருப்பதோடு மட்டுமல்லாமல் புகைப்படத்தை நண்பர்களுக்கும் ஷேர் செய்து விட்டார்கள்.
மேலும் இந்த புகைப்படம் ஒவ்வொன்றிலும் மொத்த அழகும் கடைவிரித்து காட்டப்பட்டு இருப்பதாக சொல்லிவரும் ரசிகர்கள் தொடர்ந்து இந்த புகைப்படத்தை பார்த்து இணையத்தில் வைவலாக மாற்றி விட்டார்கள்.
Summary in English: Divya Pillai has been taking the internet by storm with her stunning Instagram photos! Whether she’s showcasing her stylish outfits, breathtaking travel destinations, or candid moments with friends, every post seems to resonate with her followers.