பிக் பாஸ் கேப்ரில்லா (Actress Gabriella Charlton) தோல் நிறத்தில் உடலோடு ஒட்டிய ஆடையை அணிந்து வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை ஈர்த்துள்ளது.
சின்னத்திரை பெரிய திரை என்ற வித்தியாசம் ஏதும் இல்லாமல் தற்போது சின்னத்திரை சீரியல் நடிகைகளுக்கு நல்ல வரவேற்பு மக்கள் மத்தியில் உள்ளது.
அந்த வகையில் இந்த நடிகை தன்னுடைய சிறு வயது முதல் குழந்தை நட்சத்திரமாக திரைப்படத்தில் நடித்தவர்.
இதனை அடுத்து இவர் வளர்ந்த பிறகு திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது.
அட.. ட்ரெஸ் எங்க..? உண்மையிலேயே ட்ரெஸ் போட்டிருக்கியா..?
அந்த வகையில் விஜய் டிவியில் பிரம்மாண்டமான முறையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார்.
இதற்கு இடையில் சீரியலில் ஒப்பந்தமான போது சினிமாவில் சாதிக்க வேண்டியவர் நீங்கள் அதை விட்டு சீரியலுக்கு சென்று விட்டீர்களே என்று அடுக்கடுக்கான கேள்விகளை ரசிகர்கள் முன் வைத்தார்கள்.
இதைத் தொடர்ந்து பிழைக்கத் தெரிந்த பிள்ளை என்பதால் சினிமா, சீரியல் என எதையும் பிரித்து பார்க்கவில்லை என்று பதிலளித்த இவர் சினிமா என்றால் எப்போதும் பார்க்க முடியாது எப்போதாவது ஒருமுறை தான் பார்ப்பார்கள்.
ஆனால் அதுவே சீரியல் என்றால் என்னை தினம் தினம் பார்ப்பார்கள். தினமும் வரவேற்பு கிடைக்கும். ஒவ்வொருவருடைய வீட்டின் வரவேற்பறைகளையும் நுழைந்து அவர்கள் மனதில் இடம் பிடிக்கலாம் என்று சொல்லி இருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் சினிமா என்பது பெரிய விஷயம் சீரியல் என்பது சின்ன விஷயம் என்று இரண்டையும் கம்பேர் செய்யக்கூடாது என்று நாசுக்காக பேசியிருக்கிறார்.
தெறிக்கவிட்ட பிக் பாஸ் கேப்ரில்லா..
இவரும் மற்ற பிரபலங்களைப் போலவே இணைய பக்கங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.
இதை அடுத்த தற்போது இவர் வெளியிட்டிருக்க கூடிய கிளாமரான போட்டோக்கள் ரசிகர்களின் மனதை கிளுகிளுக்க வைத்து விட்டது.
மேலும் இந்த புகைப்படத்தில் தோல் நிறத்தில் உடலோடு ஒட்டிய உடையை அணிந்து கொண்டு தன் உடல்வாகு வெளியே தெரியக்கூடிய வகையில் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்திருக்கிறார்.
இந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் நக்கலாக அட இதுதான் டிரஸ்சா? நிஜமாகவே டிரஸ் போட்டு இருக்கீங்களா? என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு வருவதோடு பார்த்ததுமே ஒரு நிமிடம் தலை சுற்றி விட்டது என்றும் சொல்லியிருக்கிறார்கள்.
இதை அடுத்து இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்களை அள்ளித் தந்திருப்பதோடு இவர் மேனி அழகை பக்காவாக வர்ணித்து கவிஞர்களாக மாறிவிட்டார்கள்.
Summary in English : Actress Gabriella Charlton has totally taken the internet by storm lately! Seriously, have you seen her latest post? She rocked a skin-colored outfit that’s not just stunning but also super daring. Fans around the globe can’t stop talking about it!