Wednesday , 22 January 2025

நீச்சல் குளத்துக்கு பக்கத்தில் இதை பண்ணுவேன்.. கூச்சமே இல்லாமல் ஓபனாக பேசிய இலியானா..!

தமிழ் மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் நடித்துவரும் நடிகை இலியானா தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது। அது குறித்து இந்த பதிவில் படிக்கலாம்.

பொதுவாகவே நடிகைகள் எவ்வளவுதான் வேலை பளுவாக இருந்தாலும் இணையதள பக்கங்களில் போட்டோ சூட் நடத்தி புகைப்படங்கள் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்கள். 

அந்த வகையில் நடிகை இலியானாவும் சமீபத்தில் தனது சமூக வலைதள பக்கத்தில் நீச்சல் உடையில் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட அது ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

இவர் 2012 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான நண்பன் திரைப்படத்தில் நடித்து தமிழ் திரை உலகத்திற்கு அறிமுகமானதை அடுத்து இவருக்கு நல்ல ரீச் ரசிகர் மத்தியில் கிடைத்தது. 

தமிழ் படங்களோடு நின்றுவிடாமல் பாலிவுட் படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக மாறிய இவர் ஊடகப் பக்கங்களில் அதிக அளவு ஆர்வம் காட்டி வருகிறார்.

அந்த வகையில் நீச்சல் உடையை அணிந்து கொண்டு துளி கூட மேக்கப் போடாமல் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் ஆழ்மனதில் வேறு மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்து பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்ற ரசிகர்கள் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளி குவித்து வருகிறார்கள். 

மேலும் நீச்சல் உடையில் நீச்சல் குளம் அருகே நின்று கொண்டு போஸ் கொடுத்திருக்கும் இவர் நீச்சல் அடிக்க மாட்டேன். ஆனால் குளத்தின் அருகே நின்றிருப்பேன் என்று சொல்ல கூடிய வகையில் புகைப்படத்தின் அழகு உள்ளதாக சொல்லி இருக்கிறார்கள். 

இதைத் தொடர்ந்து இந்த புகைப்படங்கள் இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாறியிருப்பதோடு இந்த புகைப்படத்தில் இலியாவின் அழகு அப்படியே வெளிப்பட்டு இருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்கள். 

மேலும் மேனியழகை பக்காவாக வெளிப்படுத்தி இருக்கும் நீச்சல் உடை புகைப்படங்கள் போல பல புகைப்படங்களை பார்க்க வேண்டும் என்றால் நீங்கள் எப்போதும் ஸ்டார் டேசியோடு இணைந்து இருங்கள்.

Summary in English: Actress Ileana D’Cruz has taken Instagram by storm with her latest post featuring her in a stunning swimming suit! The picture has gone viral, and it’s easy to see why—she looks absolutely fabulous! With the sun shining and the waves crashing in the background, Ileana radiates confidence and beauty.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.