Wednesday , 22 January 2025
Kamna Jethmalani in saree

ப்பா.. இந்த வயசுல இப்படியா..? இணையத்தை அதிரவிட்ட “இதயத்திருடன்” காம்னா..!

தமிழ் திரையுலகில் தனது கவர்ச்சியான தோற்றத்தின் மூலமும் நடிப்பும் மூலமும் பல ரசிகர்களை கவர்ந்த நடிகை காம்னா ஜெகத்மலானி (Actress Kamna Jethmalani).

தமிழ் திரை உலகில் இதயத்திருடன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை பிடித்துக் கொண்ட நடிகை காம்னா ஜெகத்மலானி பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. 

Kamna Jethmalani

இவர் தற்போது திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறார்.

ப்பா.. இந்த வயசுல இப்படியா..?

சலங்கை கட்டிய கால் எப்போதும் சும்மா இருக்காது என்ற சொற்றொடர்க்கு ஏற்ப சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பதோடு தன் ரசிகர்களோடும் தொடர்பில் இருக்கிறார்.

ஆரம்ப காலத்தில் மாடலிங் துறையில் பயணித்த இவர் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானதை அடுத்து தமிழ் சினிமாவில் நடித்து பிரபலமாகி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். 

kamana-jethmalani sitting

ஜெயம் ரவியோடு ஜோடி போட்டு நடித்த இதய திருடன் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் இதய ராணியாக மாறியதை அடுத்து இவரது திரை உலக பயணத்தில் திருப்புமுனை ஏற்பட்டது. 

முதல் படத்தை அடுத்து அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து சேர மச்சக்காரன், ராஜாதி ராஜா, காசேதான் கடவுளடா போன்ற படங்களில் நடித்த இவர் தென்னிந்திய மொழி படங்கள் பலவற்றில் நடித்திருக்கிறார். 

Kamna Jethmalani black dress

மேலும் 2014 ஆம் ஆண்டு பெங்களூரு தொழிலதிபரான சுராஜ் நாக்பால் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. 

சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் சமீபத்தில் வெப் தொடர்களில் நடிக்க ஆரம்பித்திருப்பது திருத்த வரவேற்பை பெற்றுள்ளது. 

இணையத்தை அதிரவிட்ட “இதயத்திருடன்” காம்னா..!

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் இளசுகளின் மனதை துளைத்து விடக் கூடிய அளவு உள்ளது என்று சொல்லலாம். 

Kamna Jethmalani black bikini

அட இந்த வயதில் இப்படியா என்று கேட்கக் கூடிய அளவு கவர்ச்சியான தோற்றத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் திணறிவிட்டார்கள். 

இந்த புகைப்படத்தில் கருப்பு உடை அணிந்து தன்னுடைய முழு தொடையும் பளிச்சென்று வெளியே தெரியக்கூடிய வகையில் நீச்சல் உடைகள் தந்திருக்கும் போஸ் ரசிகர்கள் மத்தியில் சூட்டை கிளப்பிவிட்டது. 

Kamna Jethmalani black bikini

இதைப் பார்த்து ரசிகர்கள் அனைவரும் கறி விருந்து வைத்திருக்க கூடிய புகைப்படங்களுக்கு அதிகளவில் லைக் கொடுத்து இருப்பதோடு வயசாகியும் கவர்ச்சி குறையல இந்த வயசிலையும் இப்படியா? என்று பேசி வருகிறார்கள்.

Summary in English : Actress Kamna Jethmalani has recently set social media ablaze with her stunning poses during her island visit, and it’s no surprise that these captivating images are going viral! From sun-kissed beaches to picturesque sunsets, Kamna has been sharing some seriously gorgeous snapshots that have fans buzzing.

Check Also

“மேலே மேலே நான் போகிறேன்..” ஹீரோயின் யார்..? குஷ்புக்கு இவர் என்ன உறவு தற்போது எப்படி இருக்காங்க..!

If you’re a fan of Tamil cinema, you’ve probably heard of "Naan Pogiren Mele Mele," and if you haven’t, let me fill you in! This film features a heroine who’s not just a pretty face but also brings depth and charisma to her role.