Kiara Advani, the talented actress who’s taken Indian cinema by storm, is at it again! This time, she’s turning heads on social media with her eye-catching photos featuring stylish latex pants.
பகுதி என்ற திரைப்படத்தில் தேவிகா ஷர்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததின் மூலம் 2014 ஆம் ஆண்டு திரைத்துறையில் நடிகையாக களம் இறக்கப்பட்டவர் நடிகை கியாரா அத்வானி.
இந்தப் படத்தின் மூலம் பெரிய அளவு ரீச்சை பெற முடியவில்லை என்றாலும் 2016 ஆம் ஆண்டு கிரிக்கெட் வீரர் எம் எஸ் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்ட பயோபிக் திரைப்படத்தில் நடித்ததை அடுத்து ரசிகர்களின் மத்தியில் பிரபலம் ஆனார்.
“காய்ச்சல் வந்துடுச்சு..” ரப்பர் பேண்டுல.. ஹோட்டல் அறையில்..
இந்தத் திரைப்படத்தின் மூலம் பேன் இந்திய நடிகையாக மாறிய இவர் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல படங்களில் தொடர்ந்து நடித்த வண்ணம் இருக்கிறார்.
மேலும் மற்ற நடிகைகளை போல சமூக வலைதள பக்கங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து இணையதளவை இயங்க மறுக்கிறது.
அந்தளவு உச்சகட்ட க்ளாமரில் அனைவரையும் தவிக்க விடக்கூடிய அளவு புகைப்படங்களின் தரம் ஒவ்வொன்றும் உள்ளதால் இளசுகள் இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.
மொத்தமா அது தெரிய நடிகை கியாரா அத்வானி..
இந்நிலையில் தற்போது அவர் லேட்டெக்ஸ் என்ற ஒரு வகையில் ரப்பரால் செய்யப்பட்ட பேன்டை அணிந்து கொண்டு ஹோட்டல் அறையில் முழு தொடையும் முழுசாய் தெரியக்கூடிய வகையில் காட்சியளித்திருக்கிறார்.
இதை அடுத்து இந்த புகைப்படத்தில் முன்னழகு மட்டுமல்லாமல் இடை அடங்கும் ஒரு மார்க்கமாக தெரிவதாக சொல்லி வரும் ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்தை தெறிக்க விட்டார்கள்.
எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படுத்தாத இந்த புகைப்படங்களை பார்த்து சிங்கிள் பசங்க இயக்கத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.
அத்தோடு இந்த புகைப்படத்தை பார்த்தாலே காய்ச்சல் வந்துவிடும் என்று கதறி வரும் ரசிகர்கள் அனைவரும் புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள்.
நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்து உங்கள் மனதில் எது மாதிரியான எண்ணங்கள் ஏற்படுகிறது என்பதை கமெண்ட் செக்ஷனில் தெரிவிக்கலாம் அத்தோடு உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து மகிழலாம்.
Summary in English : Kiara Advani has been stealing the spotlight lately, and it’s not just because of her incredible acting skills. The acclaimed actress, known for her dynamic performances in Indian cinema, has recently taken social media by storm with some seriously eye-catching photos showcasing her in latex pants.