Wednesday , 22 January 2025

“பெத்த புள்ள என் பாத்து போடி தே*** சொல்லுது..” டைரக்டர் கன்னத்தில் அறைவிட்ட நதியா.. அப்படி என்ன நடந்தது..?

சூப்பர் டீலக்ஸ் என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமான நடிகை நதியா ஷூட்டிங் ஸ்பாட்டில் சில நாட்கள் பங்கேற்ற பின் அந்த படத்தை விட்டு திடீர் என விலகினார். அப்படி ஏன் விலக்கினார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, சமந்தா, பகத் பாஸில், ரம்யா கிருஷ்ணன் மற்றும் மிஸ்கின், நடிகை காயத்ரி சங்கர், மிருணாளினி ரவி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வெளியான படம் சூப்பர் டீலக்ஸ்.

இந்தப் படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகை நதியா. இந்த படத்தை ஒப்புக் கொண்டு சில நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்ட இவர் திடீர் என படத்தில் நடிக்காமல் விலகினார். 

இதைத் தொடர்ந்து இவருக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன் அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். அப்படி நடிகை நதியா படத்தை விட்டு ஏன் வெளியேறினார் என்றால் அதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகிறது. 

அதில் ஒன்று படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியில் இயக்குனர் மற்றும் நடிகரான மிஷினை நதியா கன்னத்தில் பளார் என்று அறைவது போல ஒரு காட்சி உள்ளது. இந்த காட்சி தத்துவமாக வரவேண்டும் என்பதால் பலமுறை படமாக்கப்பட்டுள்ளது. 

மேலும் சுமார் 50-க்கும் மேற்பட்ட டேக்குகள் சென்றதை எடுத்து ஐம்பதாவது முறையில் நிஜமாகவே இயக்குனர் மிஷ்கின் கன்னத்தில் அறை விட்டிருக்கிறார் நடிகை நதியா. 

இதைத் தொடர்ந்து ஒரு கட்டத்தில் அந்த காட்சி சரியாக வரவில்லை என்று புலம்பிய இயக்குனரின் நிலையை அறிந்து கொண்டு அந்த படத்தில் நடித்தால் சரிவராது என்று படத்தில் இருந்து விலகி விட்டதாக தகவல்கள் வந்துள்ளது. 

அதுபோல மற்றொரு காரணம் என்னவென்றால் அந்த படத்தில் ஒரு காட்சியில் நடிகை நதியா ஏற்றி நடித்த கதாபாத்திரத்தில் மகன் அவரை போடி தே*** என திட்டுவது போல ஒரு காட்சி இருக்கும். 

இப்படிப்பட்ட காட்சியை பார்த்ததும் நதியா மிரண்டு போய் இத்தனை நாள் நான் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் சேர்த்து வைத்திருந்த பெயரை இந்த படம் ஒட்டுமொத்தமாக காலி செய்து விட வாய்ப்பிருக்கிறது என்று அச்சப்பட்டார். 

மேலும் பெற்ற மகனே ஒரு தாயை இப்படி மோசமாக திட்டுவது போல ஒரு காட்சியை தன்னால் யோசித்து கூட பார்க்க முடியவில்லை என்று அந்த படத்தில் இருந்து நடிகை நதியா விலகி இருக்கிறார்‌ தற்போது இந்த விஷயம் இணையம் முழுவதும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. 

எனினும் இதுகுறித்து உண்மை காரணம் என்ன என்று நதியா கூறினால் மட்டும் தான் விஷயம் வெளிச்சத்திற்கு வரும் என்று பல ரசிகர்கள் அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள். 

Summary in English: If you’ve been keeping an ear to the ground about the movie “Super Deluxe,” you might have caught wind of some interesting news—actress Nadhiya has decided to part ways with the project. This has definitely stirred up some buzz among fans and industry folks alike!

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.