Monday , 3 February 2025

பச்சை பச்சையாய் தெரியுது.. இந்த வயசுல இளம் நடிகையை ஓரம் கட்டும் கவர்ச்சியில் நதியா..!

இளம் நடிகைகளை ஓரம் கட்டக்கூடிய கவர்ச்சியில் தற்போது நடிகை நதியா பச்சை நிற கவர்ச்சி உடையில் சிறப்பாக படங்களை வெளியிட்டு இருக்கிறார். அது பற்றி விரிவாக இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம். 

தென்னிந்திய  முன்னணி நடிகைகளில் ஒருவராக நடித்த நடிகை நதியா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. குடும்ப பங்கான கேரக்டர்களை செய்ததோடு அதிக அளவு கவர்ச்சி காட்டாமல் அடித்த நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். 

தற்போது 50 வயதை கடந்திருக்கும் நடிகை நதியா பச்சை நிற மார்டன் உடையில் ரசிகர்களை கவரக்கூடிய வகையில் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். 

இந்த புகைப்படங்களை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் அவரது தோற்றத்தை பார்த்து வியந்து போய் இருப்பதோடு எப்படி பார்த்தாலும் பச்சையாய் தெரியுது என்று சொல்லியிருக்கிறார்கள். 

வேறு சில ரசிகர்களோ உங்களுக்கு நிஜமாகவே வயசு 50 தாண்டி 58 ஆயிருச்சா.. என்று ஆச்சரியத்தோடு கேள்விகளை எழுப்பி வருவதோடு இந்த புகைப்படங்களுக்கு அதிக அளவு லைக்குகளை அள்ளித் தந்திருக்கிறார்கள். 

80-களில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகை இன்னும் இளமையாக இளம் நடிகைகளுக்கே சவால் விட கூடிய வகையில் அழகு தேவதையாக ஜொலித்திருக்கிறார். 

இதைஅடுத்து இவரது அழகுக்கு காரணமே இவர் தினமும் செய்கின்ற உடற்பயிற்சி தான் இந்த பிட்னஸை மெயின்டைன் செய்ய காரணமாகி உள்ளது என்று சொல்லக்கூடிய வகையில் சில பிட்னஸ் புகைப்படங்களும் இதில் இணைக்கப்பட்டுள்ளது. 

தற்போது பச்சை நிற உடை அணிந்த புகைப்படங்கள் இணையம் முழுவதும் வேகமாக பரவி இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது. 

தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்திருக்க கூடிய இவர் ரஜினிகாந்த், மோகன்லால், மம்முட்டி போன்ற முன்னணி நடிகர்களோடு நடித்தவர். 

மேலும் இரண்டு மகள்களுக்கு தாயான நிலையில் திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து விலகி இருந்த நதியா மீண்டும் 2004 ஆம் ஆண்டு எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படத்தின் மூலம் ரீ ரீஎன்ட்ரி கொடுத்திருக்கிறார்.

இதைத் தொடர்ந்து இவர் தற்போது வரை சில படங்களில் குணச்சித்திர வேடங்களை ஏற்று நடித்த வருகிறார். மேலும் சமூகப் பக்கங்களில் அடிக்கடி வீடியோக்கள் மட்டும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். 

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் லைக்குகளை அள்ளித் தருவதோடு உங்கள் நண்பர்களுக்கும் இந்த பச்சை உடை புகைப்படங்களை பகிர்ந்து விடுவீர்கள். 

Summary in English: When it comes to style icons in the film industry, actress Nadhiya never fails to impress, especially when she rocks those stunning green suits! Whether she’s attending a glamorous event or just out and about, her choice of vibrant shades of green always turns heads. It’s not just about the color; it’s how she effortlessly combines elegance with a touch of fun.

Check Also

ஏஐ படிப்பை முடித்த கையோடு சென்னை வந்த கமலஹாசன்.. விமான நிலையத்தில் உடைத்த செய்தி..!

Kamal Haasan is back in Chennai, and it looks like he’s got some exciting stories to share! After a whirlwind trip to the US, where he dove deep into the fascinating world of AI technology, fans are buzzing with anticipation.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *