வலைப்பேச்சு என்ற youtube சேனலை நிறுவகித்து வரும் பிரபல பத்திரிக்கையாளர் நயன்தாராவை குரங்குடன் ஒப்பிட்டு பேசி மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் இது குறித்து இந்த பதிவில் படிக்க தெரிந்து கொள்ளலாம்.
தென்னிந்திய மொழி படங்கள் பலவற்றின் நடித்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயரைப் பெற்று இருக்கும் நடிகை நயன்தாரா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட இவர் தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமான இவர் கடைசியாக அன்னபூரணி, ஜவான் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்.
வேற யாரும் இல்ல.. இது தான் நயன்தாராவின் ஆட்டத்துக்கு காரணம்..
இதில் அன்னபூரணி படம் ப்ளாக் ஆகி இருந்தாலும் ஜவான் திரைப்படம் ஆயிரம் கோடி அளவு பாலிவுட்டில் வசூல் செய்து சாதனை படைத்தது.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கக்கூடிய நடிகர் நயன்தாரா தற்போது லைம் லைட்டுக்கு கொண்டு வந்தது என்னவென்றால் அவருடைய திருமணம் சம்பந்தப்பட்ட வீடியோ தான்.
இவர் தன்னுடைய திருமணத்தை படமாக்கி ஒரு திரைப்படமாக வெளியிட நெட்ல நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்திருந்தார். இதற்காக நடிகர் தனுஷ் தயாரிப்பில் உருவான நானும் ரவுடிதான் படத்தின் காட்சிகள் மற்றும் இசையை பயன்படுத்திக் கொள்ள அவரிடம் அனுமதி கேட்டார்.
ஆனால் அதற்கு தனுஷ் மறுப்பு தெரிவித்ததை அடுத்து நயன்தாரா செய்த அட்டூழியங்கள் பற்றி சொல்லி தெரிய வேண்டிய அவசியமே இல்லை. சமீபத்தில் பாண்டிச்சேரியில் உள்ள பீச் ஹோட்டல் ஒன்றை விலைக்கு கேட்டிருந்தார்.
இதன் பிறகு இதை மறுத்து ஒரு அறிக்கையை வெளியிட்டார் விக்னேஷ் சிவன்
என்பது வேறு கதை ஆனால் ஒரு பீச்சில் உள்ள ஹோட்டலை விலைக்கு வாங்குவதற்கு காசு இருக்கிறது.
அதே சமயம் ஒரு தயாரிப்பாளர் தன்னுடைய படைப்புக்கு உரிமை கூறும் போது அதை காசு கொடுத்து வாங்காமல் ஏமாற்றுகிறார்கள் என்று நயன்தாராவை பலர் விமர்சனம் செய்ய ஆரம்பித்தார்கள்.
பிரபலம் போட்ட போடு..
இது ஒரு பக்கம் இருக்க வலைப்பேச்சு சேனல் நிர்வாகி பிரபல பத்திரிக்கையாளர் நயன்தாராவை குரங்குடன் ஒப்பிட்டு பேசி சர்ச்சையை கிளப்பினார்.இதில் இந்த பத்திரிக்கையாளர் மீது அவருக்கு மாற்று கருத்து இருக்கிறது என்றால் அதனை கருத்தாக கொள்வது தான் முறையாக இருக்கும்.
மேலும் அவருடைய தோற்றத்தை இழிவுபடுத்தும் விதமாக குரங்கோடு ஒப்பிட்டு பேசியது பத்திரிகையாளர்களை தாண்டி சினிமா உலகில் மட்டுமல்லாமல் ரசிகர்கள் மத்தியிலும் முகசொலிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழலில் இந்த பிரபலம் பிஸ்மி அவர்கள் தனியார் youtube சேனலுக்கு அளித்த பேட்டியில் விக்னேஷ் சிவனுக்கும் பண வெறி கருணை மறைத்து விட்டதாக சொல்லி இருக்கிறார்.
நயனைப் பொறுத்தவரை அவருடைய திறமைக்கும் அழகுக்கும் 100 மடங்கு அதிகமான சம்பளத்தை பெற்றுக் கொண்டிருக்கிறார் தயாரிப்பாளர் எதற்காக நயன்தாராவுக்கு இவ்வளவு சம்பளம் கொடுக்கிறோம் என்று தெரியவில்லை என்று சொல்லுகிறார்கள்.
இதில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை முன்னணி ஹீரோக்களாக இருக்கும் நடிகர்களுக்கு ஹீரோயினியாக போட சரியான ஆள் இல்லை என்ற காரணத்தால் தான் நயந்தாராவின் வண்டி இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது.
அவருடைய இந்த ஆட்டத்திற்கு காரணமே ஆளில்லாத காரணம்தான் என்று விளாசி இருக்கிறார் வலைப்பேச்சு பிஸ்மி அவர்கள் இவருடைய இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரல் ஆக்கிவிட்டது.
Summary in English: Recently, there’s been quite a buzz around actress Nayanthara and her hefty paychecks. Valaipechu Bismi stirred the pot by claiming that she’s overpaid, and honestly, it’s sparked a lot of chatter in the industry. Fans and critics alike are weighing in on whether Nayanthara’s salary matches her talent and box office draw.