நடிகையாக இருக்கும் நயன்தாரா (Nayanthara) தொழில் அதிபராகவும் தன்னை முன்னிலைப்படுத்தி இருக்கிறார்.
தமிழ் திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் நடிகை நயன்தாராவை ரசிகர்கள் அனைவரும் லேடி சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைத்து வருகிறார்கள்.
கேரளாவில் பூர்வீகமாகக் கொண்ட இவர் தென்னிந்திய மொழி படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் ஜவான் திரைப்படத்தின் மூலம் பாலிவுட் திரைப்படத்திலும் அறிமுகமாகி பேமஸ் ஆனவர்.
ப்பா மைண்ட் ப்ளோயிங்.. அது அந்த மாதிரி பொருள் வர்மா..
தமிழ் திரை உலகில் ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி முன்னணி நடிகர்களோடு நடித்து வந்த இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டு வாடகை தாய் மூலம் இரண்டு குழந்தைகளை பெற்றிருக்கிறார்.
இதை அடுத்து நடிகை நயன்தாரா பல்வேறு திரைப்படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் பல தொழில்களில் முதலீடுகளையும் செய்து தொழில் அதிபராக வலம் வருகிறார்.
அந்த வகையில் இவர் பெண்களுக்கான அழகு சாதன பொருட்கள் மட்டும் இன்றி சானிட்டரி நாப்கின்களை தயாரிக்கின்ற நிறுவனத்தை துவங்கி நடத்தி வருகிறார்.
அது மட்டுமில்லாமல் எதிர்காலத்தில் அதிக அளவு லாபம் தரக்கூடிய தொழில்களில் கோடிக்கணக்கில் முதலீடு செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் தள்ளி இருக்கிறார்.
மேலும் நடிப்பின் மூலம் சம்பாதித்த பணத்தினை பத்திரமாக்கி அதை நிலத்தில் அல்லது தங்கத்தில் முதலீடு செய்யும் நடிகைகளை பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம்.
ஆனால் அந்த வகையில் நடிகை நயன்தாரா சற்று வித்தியாசமாக அவர் சம்பாதித்த பணம் முழுவதையும் வகை வகையாக பிரித்து தொழில்களில் முதலீடு செய்வது அனைவரது பார்வையையும் அவர் பக்கம் திருப்பி உள்ளது.
அது மட்டுமல்லாமல் இதைப் பார்த்து வரும் பல்வேறு நடிகைகளும் இவரை முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு தற்போது அவர்களும் தொழில்களில் முதலீடு செய்ய முற்படுகிறார்கள்.
சட்டை பட்டனை கழட்டி விட்ட நயன்தாரா..
அத்தோடு தன்னுடைய தயாரிப்புகளுக்கும் விளம்பரப்படுத்தும் வகையில் தன்னையே விளம்பரமாக மாற்றி அந்த பொருட்களுக்கு விளம்பரம் செய்திருக்கிறார் நடிகை நயன்தாரா.
இதில் ஒரு பகுதியாக Instagram பக்கங்களில் கிளாமராக உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிடுவதை அவர் வழக்கமாக மேற்கொள்கிறார்.
அந்த வகையில் தற்போது சட்டை பட்டனை கழட்டி விட்டு தன்னுடைய அழகு பளிச்சென தெரியும் விதமாக கத்தி போன்ற காந்தப்பார்வையை காட்டி வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை இழுத்து விட்டது.
இதைப் பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் அவருடைய அழகை கவிஞர்கள் போல் வர்ணித்து போக்குமாக்கான கமாண்டுகளை தொடர்ந்து பதிவிட்ட வண்ணம் இருக்கிறார்கள்.
மேலும் பிளாக் அண்ட் ஒயிட்டில் அவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படம் ஒவ்வொன்றும் இணையத்தில் பரு வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மனதிலும் ஆழமாக பதிந்து விட்டது.
Summary in English : Nayanthara, often dubbed the “Lady Superstar” of Indian cinema, is at it again! Her latest photos are taking the internet by storm, and honestly, who can blame us for being obsessed? With her stunning looks and magnetic presence, she has a knack for capturing hearts wherever she goes.