Wednesday , 22 January 2025
actress nikila vimal in saree

உள்ளார போடுற சமாச்சாரத்தை வெளியே போட்டு .. தாறுமாறு கிளாமரில் நிகிலா விமல்..!

Actress Nikhila Vimal has been turning heads lately with her stunning photos, and honestly, it’s not hard to see why! Her social media is like a treasure trove of gorgeous snaps that showcase her incredible style and charm.

மாரி செல்வராஜ் இயக்கிய வாழை திரைப்படத்தில் டீச்சராக நடித்த நடிகை நிகிலா விமல் பற்றி அதிக அளவு கூறவேண்டிய அவசியம் இல்லை. தென்னிந்திய மொழிகளில் நடித்து வரக்கூடிய இவருக்கு ரசிகர் படை அதிக அளவு உள்ளது.

இவர் கேரளாவில் இருக்கும் கண்ணூர் மாவட்டத்தில் 1994 ஆம் ஆண்டு பிறந்தவர். கடந்த 2009 ஆம் ஆண்டு வெளிவந்த சாலை சாக்கோ என்ற மலையாளத் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக இருக்கிறார்.

உள்ளார போடுற சமாச்சாரத்தை வெளியே போட்டு .. 

குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் வளர்ந்து ஆளான பிறகு ஹீரோயினியாக பல படங்களில் நடித்திருக்கிறார். அந்த வகையில் 2015-ஆம் ஆண்டு லவ் 24×7 என்ற திரைப்படத்தில் கார்த்திகா என்ற கேரக்டரை செய்து திரைத்துறைக்கு அறிமுகமானார். 

தமிழைப் பொறுத்த வரை நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான வெற்றிவேல் திரைப்படத்தில் லதா வெற்றிவேல் கதாபாத்திரத்தை அருமையாக செய்து தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார். 

இதனை அடுத்து தமிழில் பட வாய்ப்புகள் வந்து குவிந்தது அந்த வகையில் கிடாரி, பஞ்சுமிட்டாய், தம்பி, ஒன்பது குழி சம்பத் ரங்கா, போர் தொழில் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

தாறுமாறு கிராமரில் நிகிலா விமல்..

வாழை படத்தில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து மேலும் தமிழில் நடிக்க பட வாய்ப்புகள் வந்துள்ளது. அத்தோடு ஒரு சிறந்த டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் திகழ்கிறார்.

இவர் ஏற்கனவே மாரி செல்வராஜ் இயக்கிய கர்ணன் திரைப்படத்தில் நடிகை ரஜிஷா விஜயனுக்கு டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக பணிபுரிந்தவர் என்பது பலருக்கும் தெரியாது. 

சின்னத்திரையிலும் தனது திறமையை காட்டி வரக்கூடிய இவர் நிகழ்ச்சி தொகுப்பாளராக, சிறப்பு விருந்தினராக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பேமஸ் ஆனவர். 

சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கக்கூடிய இவர் அண்மையில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து உள்ளார போடுறத மேல போட்டு விட்டாங்க என்பது போல் ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். 

இதனை அடுத்து ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

Summary in English: Actress Nikhila Vimal has been turning heads lately with her stunning photos, and it’s easy to see why! Her social media is a treasure trove of eye-catching images that showcase her vibrant personality and incredible style. Whether she’s rocking a traditional outfit or flaunting a chic modern look, Nikhila knows how to capture the spotlight. Fans can’t get enough of her effortless charm and the way she brings every outfit to life. It’s not just about the clothes; it’s about how she carries herself with confidence and grace. If you haven’t checked out her latest posts yet, you’re definitely missing out on some serious fashion inspiration!

Check Also

என் மார்பகத்தை பார்த்து பிரபலம் சொன்ன வார்த்தை.. நான் எதிர்பார்க்கவே இல்லை சீக்ரெட் குடைத்த ஊர்வசி..!

The "karavai-maadu-moongu-kaalai-maadu-onnu" song controversy has been making waves lately, and it’s hard to ignore the buzz surrounding it! This catchy tune, which has captured the hearts of many, has also sparked quite a debate.