Wednesday , 22 January 2025

2-மணி நேரம் அத பண்ணுவேன்.. அவரும் பண்ணுவாரு.. வெட்கமின்றி சொன்ன நிக்கி கல்ராணி..!

தென்னிந்திய திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை நிக்கி கல்ராணி சமீபத்திய பேட்டி ஒன்றில் தன் கணவருக்கு பிடிக்காத விஷயம் குறித்து பேசி இருக்கிறார். அது குறித்த பதிவு. 

தென்னிந்திய ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகைகளில் ஒருவராக திகழும் நிக்கி கல்ராணி சமீபத்திய பேட்டி ஒன்றில் தன் கணவருக்கு பிடிக்காத விஷயம் குறித்து பேசி இருக்கிறார். 

இந்த பேச்சானது தற்போது இணையத்தில் வைரலாக மாறி வருவதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது. அப்படி என்ன தான் அவர் பேசினார் என்பதை இனி பார்க்கலாம்.

2-மணி நேரம் அத பண்ணுவேன்.. அவரும் பண்ணுவாரு..

அவரது கணவர் நேரம் என்பதை மிகவும் முக்கியமான விஷயம் என்று எப்போதும் கூறுவார். ஒரு இடத்துக்கு கிளம்புகிறேன் என்றால் குறைந்தபட்சம் இரண்டு மணி நேரம் நான் லேட் பண்ணி விடுவேன். 

ஆனால் அது தெரிந்து அவர் விடாமல் காத்திருப்பார். உதாரணத்திற்கு ஒரு இடத்திற்கு ஆறு மணிக்கு கிளம்ப வேண்டும் என்றால் நான் எட்டு மணிக்கு தான் கிளம்பி வருவேன் என்பது அவருக்கு மிக நன்றாக தெரியும். 

இதனை அடுத்து ஆறு மணி முதல் எட்டு மணி வரை அவர் எனக்காக காத்திருப்பார். தாமதமாக ஒரு விஷயத்தை அவருக்கு செய்ய பிடிக்காது என்று ஆரம்பத்தில் கூறினேன் என்றாலும் என் விஷயத்தில் அவரது காத்திருப்பு சற்று கூடுதல் தான். 

அந்த வகையில் அவர் நான் எத்தனையோ முறை தாமதமாக சென்றாலும் என்னிடம் இது வரை கோபப்பட்டது கிடையாது. அவர் என்னோடு சேர்ந்து ஒத்துழைப்புக் கொடுப்பார் என்று நிக்கி கல்ராணி பேசியிருக்கிறார். 

மேலும் லேட் பண்ணும் ஒவ்வொரு மனைவிக்கும் ஏதாவது தண்டனை கொடுக்கணும் என்றால் என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்று அவருடைய கணவர் ஆதியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. 

வெட்கமின்றி சொன்ன நிக்கி கல்ராணி..

அதற்கு அவர் பதில் அளித்து பேசும் போது அவள் என்னை திருமணம் செய்து கொண்டதே அவளுக்கு கிடைத்த மிகப்பெரிய தண்டனை தான். அதை தாண்டி வேறு என்ன பெரிய தண்டனை கொடுக்க வேண்டும் என சிரித்த படியே பதில் சொன்னார். 

இதைப் பார்த்து அசந்து போன ரசிகர்கள் அனைவரும் இவர்கள் இருவரது ஒற்றுமையைக் கண்டு வியந்து போனதோடு இந்த ஜோடி இப்படியே ஒற்றுமையோடு வாழ வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். 

இந்த விஷயம் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் இந்த விஷயம் தெரியாத நண்பர்களுக்கும் இந்த விஷயத்தை ஷேர் செய்து ஆதி மற்றும் நிக்கி கல்ராணியின் இந்த பேச்சு குறித்து பேசி வருகிறார்கள். 

Summary in English: In a recent interview, Nikki Galrani shared some delightful insights into her marriage that many of us can totally relate to. She opened up about the little quirks and funny moments that make her relationship with her husband so special. One particularly lighthearted story involved their ongoing debate over who gets to control the TV remote—classic, right?

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.