Nivetha Pethuraj recently found herself in a heartwarming and somewhat unusual situation that many of us might not expect.
அண்ணியார் நிவேதா பெத்துராஜ் பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியமே இல்லை. இவரை பற்றி சமூக வலைத்தளங்களில் பல்வேறு வகையான செய்திகள் வெளி வந்து அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளியது.
அதுமட்டுமல்லாமல் இவர் சமீபத்தில் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கிய உணவில் பூச்சி இருந்ததாகவும் கெட்டுப்போன உணவை தனக்கு கொடுத்ததாகவும் பகீர் சர்ச்சையை கிளப்பினார்.
டேய் சின்னவர் கிட்ட மாட்டினா நீ காலி..
இந்நிலையில் இவர் பேசிய பேச்சு சர்ச்சையோடு நின்று விடாமல் அவர் சொன்ன புகாரின் அடிப்படையில் அந்த உணவை அனுப்பிய உணவகத்தை சோதனை செய்து சீல் வைத்தனர்.
இதைத்தொடர்ந்து புதிய புகார் ஒன்றைக் கூறி இருக்கிறார். அதாவது இவர் சிக்னல் ஒன்றில் இவர் கார் நின்றிருந்த சமயத்தில் ஒரு சின்னப் பையன் தன்னிடம் பணம் கேட்டதாக கூறினார்.
மேலும் அந்தப் பையனுக்கு நான் பணம் கொடுக்க மறுத்து விட்டேன். அப்போது அவன் கையில் இருந்த ஒரு புத்தகத்தை என்னிடம் கொடுத்து விற்பனை செய்ய முயற்சி செய்தான்.
இதை அடுத்து நான் அந்த புத்தகத்தை வாங்கிக் கொண்டு அவனிடம் 100 ரூபாய் கொடுத்தேன். ஆனால் அவனும் 500 ரூபாய் கொடுங்கள் என்று காரராக கேட்டான்.
இதை அடுத்து என்னால் 500 ரூபாய் எல்லாம் தர முடியாது என்று சொன்ன கையோடு அந்த புத்தகத்தை திருப்பி அவனிடமே கொடுத்து விட்டேன்.
காருக்குள்ள நடிகை நிவேதா பெத்துராஜ்.. வெளியான கொடுமை..
ஆனால் அந்தத் சிறுவன் என்ன செய்தான் தெரியுமா? அந்த புத்தகத்தை என் காருக்குள் வீசி விட்டு என் கையில் இருந்த 500 ரூபாயை பிடுங்கி கொண்டு ஓடினான்.
தற்போது இப்படி ஒரு வகையில் புகாரை தந்து இருப்பதை அடுத்து இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருவதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகிவிட்டது.
மேலும் ரசிகர்கள் அனைவரும் என்னடா தம்பி அண்ணியார்கிட்டயே வேலைய காட்டுறியா? சின்னவர் கிட்ட மாட்டினா நீ காலி என்று நக்கலாக பதிவுகளை பதிவிட்டு இருக்கிறார்கள்.
Summary in English : Nivetha Pethuraj recently found herself in a pretty heartwarming and unusual situation that many of us can relate to. Picture this: she’s cruising through traffic when she spots a young boy hustling at the traffic signal, selling books. Instead of just watching the scene unfold, Nivetha decided to engage with him.