Wednesday , 22 January 2025

“இன்னைக்கு நைட் தூங்குனா மாறி தான்..” மொழு மொழு மெழுகு சிலையாய் பிரணிதா..!

தென்னிந்திய திரைப்படத் துறையில் தனக்கு என்று ஒரு தனி முத்திரையை பதிவு செய்திருக்கும் நடிகை பிரணிதா சுபாஷ் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தற்போது அவர் இணையத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

அச்சச்சோ புடிச்சிருக்கு உன்னை புடிச்சிருக்கு என்ற பாடல் வரிகளுக்கு ஏற்றபடி வசீகரிக்கும் அழகில் ரசிகர்கள் பலரையும் கவர்ந்து ஈர்த்திருக்கும் இந்த நடிகை தனது அபார நடிப்பு திறமையால் திரை உலகில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டவர். 

கர்நாடகாவில் இருக்கும் பெங்களூருவில் பிறந்து வளர்ந்த பிரணிதா நடிப்பில் இறங்குவதற்கு முன்பு ஒரு மிகச் சிறந்த மாடல் அழகியாக தனது வாழ்க்கையை ஆரம்பித்தார்.

இதனை அடுத்து 2010 ஆம் ஆண்டு கன்னட திரைப்படமான போர்கி என்ற படத்தில் நடித்து பெரிய அளவு புகழை பெற்றார். இதை அடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் தொடர்ந்து வந்து சேர்ந்தது. 

அந்த வகையில் இவர் தெலுங்கு படமான மாஸ் , அத்தாரிண்டிகி தாரேடி மற்றும் நேனே ராஜு நேனே மந்திரி போன்ற படங்களில் நடித்து தனது அற்புத நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். 

இவர் பன்முக தன்மையைக் கொண்டதோடு துடிப்பான கதாபாத்திரங்களை ஏற்று பெண்களுக்கு உத்வேகம் அளிக்கக்கூடிய வகையில் இருக்கும் கேரக்டர் ரோல்களை தேர்வு செய்து நடித்து பெயர் பெற்றார். 

அத்தோடு சவால் நிறைந்த கேரக்டர் அவர்களை ஏற்று செய்ததன் மூலம் இவர் மிகப்பெரிய அளவில் பேசும் பொருளாய் ரசிகர்களின் மத்தியில் இடம் பிடிக்க ஆரம்பித்ததை அடுத்து இணையதள பக்கங்களிலும் பிஸியாக இருக்கிறார். 

சமூக நோக்கங்களில் தீவிரமாக பங்கேற்று வரும் இவர் சில சமூக பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தக் கூடிய வகையில் பேசுவதோடு தனது தளத்திலும் அது குறித்த கருத்துக்களை வெளியிடுவார். 

இந்நிலையில் தற்போது வளர்ந்து வரும் நட்சத்திரத்தில் ஒருவராக இருக்கக் கூடிய இவர் கருப்பு நிற உடை அணிந்து மேனி அழகை பளிச்சென்று காட்டக் கூடிய வகையில் புகைப்படங்களை இணையத்தில் தெறிக்க விட்டிருக்கிறார். 

இதனை அடுத்து இந்த புகைப்படங்களை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள். 

Summary in English: Actress Pranitha Subash has taken the internet by storm with her stunning appearance in a sleek black suit! Seriously, if you haven’t seen it yet, you’re missing out. The way she rocked that outfit is nothing short of iconic. From the moment she stepped out, all eyes were on her—talk about commanding a room! 

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.