Wednesday , 22 January 2025

ஆத்தாடி எம்புட்டு அழகு. . பார்த்துக்கிட்டே இருக்கலாம்..பதின்ம வயதில் பருவமொட்டாய் சீரியல் நடிகை..! 

சின்னத்திரையிலும் பெரிய திரையிலும் திறமையை வெளிப்படுத்தி இருக்கும் நடிகை பிரவீனா லலிதாபாய் தனது சிறுவயதில் எடுத்திருந்த புகைப்படங்கள் சில இணையத்தில் வெளிவந்துள்ளது. அது குறித்து பார்த்து தெரிந்து கொள்ளலாம். 

நடிகை பிரவீனா லலிதாபாய் தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்திருக்கும் அற்புத நடிகை ஆவார். 

இவர் சீரியல்களில் மட்டுமல்லாமல் பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருக்கிறார். குறிப்பாக இவரது நடிப்பு இல்லத்தரசிகள் பலரால் விரும்பி பார்க்கப்படுகிறது. 

மேலும் பிரியமானவள் தொடர் நடித்து நல்ல ரீச்சை பெற்ற இவர் 1978 ஆம் ஆண்டு மே 25ஆம் தேதி பிறந்தவர். கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட இவருக்கு ஒரு கணிசமான அளவு ரசிகர் பட்டாளம் உள்ளது என்று சொன்னால் மிகையாகாது. 

இவர் ராஜா ராணி 2-ல் மாமியார் வேடத்தில் நடித்ததை அடுத்து இவரது நடிப்பு திறமையால் கவரப்பட்ட பலரும் இந்த சீரியலை தொடர்ந்து பார்த்து வருவதோடு இவரை ஃபாலோ செய்கின்ற ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. 

எத்தகைய கேரக்டரையும் எளிதாக செய்யக்கூடிய திறமை மிக்க இவர் ஒரு வலுவான ஆளுமையாக திகழ்வதோடு மட்டுமல்லாமல் இவர் உச்சரிக்கின்ற வார்த்தைகளில் நேர்த்தியை பார்த்து பல ரசிகர்கள் இவருக்கு உருவானார்கள். 

இவர் நடிப்பு துறையோடு நின்று விடாமல் நல்ல டப்பிங் கலைஞராகவும் திகழ்வதால் இவர் காந்த குரலால் கவரப்பட்ட பலரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை அதிகளவு ஃபாலோ செய்து வருகிறார்கள். 

தொலைக்காட்சி திரைப்படங்கள் மட்டுமல்லாமல் ஏராளமான படங்களை குரல் கொடுத்து இருக்கக்கூடிய இவர் பல முன்னணி நடிகைகளுக்கு குரல் கொடுத்திருக்கிறார் என்றால் அது உங்களை ஆச்சரியத்தில் தள்ளும். 

இந்நிலையில் தற்போது இணைய பக்கத்தில் இவரது சிறு வயதில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பல வெளிவந்துள்ளது.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது. 

Summary in English: Actress Praveena Lalithabhai has been turning heads lately, and it’s not just for her incredible talent on screen! Fans are absolutely wowed by some throwback photos of her from her younger days that have recently surfaced. Seriously, if you haven’t seen them yet, you’re missing out!

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.