நடிகை பிரியா ஆனந்த் அண்மையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கட்டழகு மேனியின் அழகு அப்படியே அப்பட்டமாக தெரியக்கூடிய வகையில் சின்ன உடையில் காட்சியளித்திருப்பதை பார்த்து ரசிகர்கள் என்ன சொன்னார்கள் என்பது பற்றிய பதிவு.
நடிகை பிரியா ஆனந்த் ஒரு மிகச்சிறந்த நடிகையாக விளங்குவதோடு மாடல் அழகியாகவும் விளங்குகிறார். இவர் 1986 ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி சென்னையில் பிறந்தவர். இவரிடம் அழகு மட்டுமல்லாமல் திறமையும் பல்துறை திறனும் உள்ளது.
சினிமாத்துறையில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல் இவர் ஆரம்ப கால பயணம் மாடலிங் மூலம் துவங்கியது. இவர் ஆரம்பத்தில் தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்த இவருக்கு குறிப்பிட்ட ரசிகர்கள் உருவானார்கள்.
கைக்குழந்தை கூட பெரிய டிரஸ் போடும்..
இதைத் தொடர்ந்து ரசிகர்களின் அங்கீகாரம் இவருக்கு கிடைத்ததை அடுத்து தமிழில் அதிரடி திரைப்படமான வாமனன் படத்தில் 2009 ஆம் ஆண்டு நடித்து அனைவர் மனதிலும் இடம் பிடித்தார்.
தமிழ் திரைப்படம் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் வெற்றிகரமாக தனது பயணத்தை ஆரம்பித்திருக்கும் இவர் ஸ்ரீதேவி உடன் இணைந்து இங்கிலீஷ் விங்கிலீஷ் என்ற திரைப்படத்தில் 2012 ஆம் ஆண்டு நடித்தார்.
அதுமட்டுமல்லாமல் ஃபக்ரி ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் 2017 ஆம் ஆண்டு நடித்து ரசிகர்களின் மத்தியில் நல்ல ரீச் ஆனார். பல்வேறு மொழிகளில் தடை இல்லாமல் நடித்த இவர் பல்வேறு கதாபாத்திரங்களில் தனது நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறார்
மேலும் குறிப்பிட்ட கதாபாத்திரங்களை ஏற்று நடித்துவரும் இவர் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டதோடு 2010 ல் தெலுங்கில் வெளிவந்த லீடர் படத்தில் ரசிகர்களின் மத்தியில் தனக்கான அங்கீகாரத்தை அழகாக பெற்று விட்டார்.
ஏக் தீவானா தா படத்தில் 2012 இல் நடித்த இவர் ரங்ரெஸ் படத்தில் 2013 ஆம் ஆண்டு நடித்து தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்து விட்டார்.
படு மோசமான உடையில் பிரியா ஆனந்த்..
இவர் ஒரு சிறந்த நடிகையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் சமூகப் பிரச்சனைகளில் ஆர்வம் காட்டும் நபராகவும் அது குறித்த விழிப்புணர்வை தனது சமூக தளங்களில் பதிவிடக்கூடிய நபராகவும் விளங்குகிறார்.
இந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நட்சத்திரங்களில் ஒருவராக திகழும் இவரது எதிர்காலம் படு பிரகாசமாக இருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது. இவரது கடின உழைப்பு இவரது முன்னேற்றத்திற்கும் வெற்றிக்கும் பக்கபலமாக உள்ளது.
இந்நிலையில் மிருகக்காட்சி சாலை ஒன்றுக்கு சென்றிருந்த பிரியா ஆனந்த் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தற்போது பதிவிட்டு இருக்கிறார்.
இந்த புகைப்படத்தில் தான் குட்டியான கவுன் அணிந்து கொண்டு முன்னழகு மற்றும் தொடைகளை பளிச்சென்று காட்டிவிட்டார்.
இதைப் பார்த்து கிறங்கி போய் இருக்கும் ரசிகர்கள் அனைவரும் கைக்குழந்தை கூட இதையே இதை விட பெரிய டிரஸ் போடும். நீங்கள் எவ்வளவு சின்னதான ட்ரெஸ் போட்டு இப்படி பண்ணலாமா? என்று கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள்.
நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் அதிகளவு வாய்ப்புகளை போடுவதோடு உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து இது பற்றி பட்டிமன்றம் போட்டு பேசுவீர்கள்.
Summary in English: Actress Priya Anand recently took a trip to the zoo, and wow, did she steal the spotlight! Seriously, her outfits were nothing short of stunning. From vibrant prints to chic accessories, she nailed that perfect blend of stylish and fun for a day out among the animals.