Wednesday , 22 January 2025

எனக்கு கரெக்ட் சைஸ்.. அவளுக்கு சின்னது.. ரொம்ப நொந்து போவா சாச்சனாவின் அக்கா பேச்சு..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதின் மூலம் பிரபலமான நடிகையாக மாறியவர் நடிகை சாச்சனா. அவரின் அக்கா தற்போது அவர்களின் குழந்தை பருவ அனுபவங்களை நேர்த்தியான முறையில் பகிர்ந்து இருக்கிறார் அது குறித்து இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம். 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தற்போது எட்டாவது சீசனை களைகட்டி வருவதோடு இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிகள் கலந்து கொள்பவர்கள் மக்கள் மத்தியில் பேமஸ் ஆகுவதோடு மட்டுமல்லாமல் திரை உலகிலும் அவர்களுக்கு என்று ஒரு இடத்தை பிடித்து விடுகிறார்கள். 

அந்த வகையில் மகாராஜா திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் மகள் கேரக்டரில் நடித்து அசத்திய நடிகை தான் சாச்சனா. வளர்ந்து வரும் இளம் நடிகையான இவரது அசாத்திய நடிப்பு திறமையை அந்த படத்திலேயே நாம் தெரிந்து கொண்டிருக்கலாம். 

எனக்கு கரெக்ட் சைஸ்.. அவளுக்கு சின்னது..

இதை அடுத்து இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ள நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமாகி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து இருக்கிறார். 

இதனை அடுத்து இவருடைய அக்கா சாதனா சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய விஷயம் தற்போது இணையத்தில் படு வேகமாக பரவி வருகிறது. இதற்கு காரணம் இவருடைய அக்கா சாதனா மற்றும் சாட்சனா இருவரும் இரட்டைகள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் தான் சமீபத்திய பேட்டி ஒன்றில் அக்கா, தங்கை என இருவரும் கலந்துகொண்டு அனைவரையும் அசத்தக்கூடிய வகையில் அவர்களுடைய கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார்கள். 

மேலும் இதில் இவர்களுடைய அழகான அனுபவங்களையும் நினைவுகளையும் போட்டி போட்டுக் கொண்டு பேட்டையில் பேசியது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

இது குறிப்பாக அக்கா சாதனா தன்னுடைய ஆடை தேர்வு குறித்து பேசியது வியப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இதற்குக் காரணம் பெரும்பாலும் ஒரே மாதிரியான ஆடைகளை தான் இவர்கள் அழிவது வழக்கம். 

ரொம்ப நொந்து போவா சாச்சனாவின் அக்கா பேச்சு..

எப்படிப்பட்ட விழாவாக இருந்தாலும் சரி பண்டிகை காலத்திலும் சரி, சாதாரண நாட்களில் கூட ஒரே வண்ணத்தில் ஒரே மாதிரியான ஆடையை தான் அணிய இருவரும் விருப்பம் காட்டுவார்களாம். 

அந்த வகையில் இருவரும் வெவ்வேறு உடைய அணிந்து இருப்பது என்பது கானல் நீர் போல எவராலும் கண்டுபிடிக்க முடியாது ஆனால் இங்கு ஓர் சிக்கல் உள்ளது. 

அது என்ன சிக்கல் என்றால் ஒரே மாதிரியான உடை அல்லது வேறு வேறு அளவுகளில் அதை எடுக்க வேண்டும் இதுதான் கஷ்டம் தனக்கு எப்போதும் சரியான சைஸில் ஆடை கிடைத்து விடும். 

ஆனால் அவை தங்கைக்கு அப்படி கிடைக்காது அவள்தான் மிகவும் சிரமப்படுவதாக சொல்லி இருக்கிறார் எங்களுக்கு அந்த ஆடை பிடித்து இருக்கும் கூடிய பட்சத்தில் கூட சரியான அளவு இல்லாததால் அந்த ஆடையை வேண்டாம் என்று வைத்திருக்கிறோம். 

எனினும் ஒரே மாதிரியாக இருக்கும் ஆடைகள் மட்டுமே எங்களுடைய தேர்வாக இருக்கிறது என்று அனைவரையும் இயக்கக்கூடிய வகையில் நடிகை சாச்சனாவின் சகோதரி சாதனா பேசியிருப்பது மகிழ்ச்சியை அனைவருக்கும் ஏற்படுத்தி உள்ளது. 

Summary in English: Actress Sachana’s twin sister, Sadhana, recently shared some delightful memories that are sure to bring a smile to your face! Growing up together, these two were inseparable, especially when it came to picking out outfits. Sadhana reminisced about those fun-filled days spent rummaging through their closet, trying on everything from matching dresses to quirky accessories.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.