Wednesday , 22 January 2025

அந்த சார் யாரு.. சமந்தாவின் பதிவால் பரபரப்பான இன்டர்நெட்..! என்ன சொல்கிறார்..!

அண்மையில் நடிகை சமந்தா பதிவிட்டு இருக்கும் பதிவானது ஒரு மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. அதில் கடவுளே என்னை நான் அறிந்து கொள்வது என்னை நேசிப்பதாகும் என்று ஆரம்பித்து பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அது குறித்து பார்க்கலாம். 

தென்னிந்திய திரைப்படத்தில் மிகச் சிறப்பான முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா அண்மையில் சித்தாடல் என்ற வெப் சீரியல் நடித்து அனைவரையும் கவர்ந்து விட்டார். 

இந்த சீரியலில் படுமோசமான படுக்கை அறை காட்சிகளிலும், ரொமான்ஸ் காட்சிகளிலும் நடித்து ரசிகர்களை அசர வைத்தவர்‌. இந்த சீரியலில் இவர் நடிப்பு தத்ரூபமாக இருந்ததாக பலரும் பாராட்டினார்கள். 

அந்த சார் யாரு.. சமந்தாவின் பதிவால் பரபரப்பான இன்டர்நெட்..

மேலும் மிரட்டலான ஆக்சன் காட்சிகளில் தன்னுடைய இன்னொரு பரிமாணத்தை காட்டியதை அடுத்து இவருக்கு பல்வேறு வாய்ப்புகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது‌. அது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் விரைவில் வெளிவரும். 

உங்களுக்கு மிக நன்றாக தெரியும். இவர் பிரபல நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்ற நிலையில் அண்மையில் இவர் வெளியிட்டு இருக்கும் பதிவு மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அதில் அவர் கூறியிருக்கும் விஷயம் கடவுளே என்னை நான் அறிந்து கொள்ள ஒரே வழி என்னை நேசிப்பது தான் ஒரு மனிதனின் நரகமாக இருக்க நான் விரும்புகிறேன். நான் பணிவாக இருப்பது மிகவும் கடினம். 

என்ன சொல்கிறார்..

ஆனால் என்னால் முடிந்த வரை நான் அதை செய்து கொண்டு தான் இருக்கிறேன். ஒரு மனிதனுக்கு நரகமாக இருக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ள சமந்தா யார் அந்த மனிதர் என்ற கேள்வியை தற்போது கேட்க வைத்து விட்டார். 

இதுகுறித்து விவாதங்கள் பல்வேறு வகைகளில் தற்போது இணையங்களில் எழுந்த வண்ணம் உள்ளது. இதை அடுத்து யார் அந்த சார் என்ற ஒட்டுமொத்த கேள்விக்கும் இவரது ரசிகர்கள் விடை தேடி வருகிறார்கள். 

அது மட்டுமல்லாமல் யார் அந்த ஒரு மனிதன் என்ற விவாதம் தற்போது சூடு பிடித்துள்ள நிலையில் யார் என்று உங்களுக்குத் தெரிந்தால் உடனே கமெண்ட் செக்ஷனில் பதிவு செய்யுங்கள்.

Summary in English: Recently, actress Samantha stirred up quite the buzz on social media when she playfully declared her desire to be a “Hell” to someone. Talk about a statement that gets people talking! Fans and followers quickly jumped into the fray, speculating about who this mysterious person could be and what exactly she meant. Was it a cheeky reference to an ex? Or maybe just some friendly banter?

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.