Wednesday , 22 January 2025
actress Seetha

அப்பாவே மகள வலுக்கட்டாயமா.. செருப்ப போட்டு விட ஒருவர்.. வெளிச்சத்திற்கு வந்த சீதாவின் உண்மை முகம்..

 பிரபல பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன் சீதா (Seetha) குறித்து அண்மை பேட்டியில் பல விஷயங்களை ஓப்பனாக பேசியிருப்பது.

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்த நடிகை சீதா தமிழ் படங்களிலும் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை உருவாக்கிக் கொண்டவர். 

actress Seetha

அந்த வகையில் சீதா எப்படி திரைத்துறையில் நுழைந்தார். அதனை அடுத்து எப்படி பார்த்திபனோடு காதலில் விழுந்தார். இவர்களது விவாகரத்துக்கு காரணம் என்ன போன்ற பல விஷயங்களை விளக்கமாக சொல்லி இருக்கிறார் தமிழா தமிழா பாண்டியன்.

அப்பாவே மகள வலுக்கட்டாயமா.. செருப்ப போட்டு விட ஒருவர்.

நடிகை சீதா தனது 15 வது வயதில் சினிமாவில் நடிக்க வந்தார். அவருக்கு அப்போது சினிமா என்றால் என்ன அதில் நடிக்க வேண்டிய ஆசை ஒன்றுமே கிடையாது. 

இந்நிலையில் இவருடைய தந்தை தான் அவரை சினிமாவில் நடிக்க வலுக்கட்டாயமாக அழைத்து வந்திருக்கிறார். நடிகர் பாண்டியராஜன் ஒரு நிகழ்ச்சியில் சீதாவை பார்த்ததை அடுத்து பாவாடை தாவணியில் அழகாக இருக்கும் இந்த பெண்ணை ஹீரோ ஆக்கினால் என்ன என்று யோசித்து இருக்கிறார். 

actress Seetha

இதை அடுத்து இவர் சீதாவின் தந்தையை அணுகி கேட்ட பிறகு அவர் நடிக்க வேண்டிய கதாபாத்திரம் குறித்தும் விரிவாக சொல்லி பேசி இருக்கிறார். 

இந்நிலையில் இந்த படம் குறித்து சீதாவிடம் நடிக்க கேட்ட போது சீதா திட்டவட்டமாக மறுத்ததை அடுத்து பல்வேறு காரணங்களை எடுத்து சொல்லி அவருடைய அப்பா தான் தன் மகனை வலுக்கட்டாயமாக திரைப்படத்தில் நடிக்க வைத்தார். 

ஆரம்ப காலங்களில் இவர் நடித்த படங்களில் எந்த ஒரு ஆர்வமும் இல்லாமல் படப்பிடிப்பு தளத்தில் காட்சியையும் கதையையும் புரிந்து கொள்ளாமல் நடித்து இருந்தார். 

actress Seetha pink dress

இதனால் ஒவ்வொரு படத்திலும் அதிகளவு டேக்குகள் போக அந்த காலத்தில் டிஜிட்டல் ரெக்கார்டிங் இல்லாத சூழ்நிலையில் ஃபிலிம் ரெக்கார்டிங் வேஸ்ட் ஆகி போனது.

இதை அடுத்து கடுப்பாகி போன பாண்டியராஜன் எத்தனை டேக்கு தான் வாங்குவ பாரு உன்னால எவ்வளவு வீணா போயிட்டு இருக்கு என்று சீதாவை அடித்திருக்கிறார். 

இதை அடுத்து சீதா அழுது கொண்டே தன் வீட்டில் இருக்கும் அப்பாவிடம் நடந்த விஷயங்களை விவரமாக கூறியதை அடுத்து அவர் உன்னுடைய நன்மைக்காகத்தான் அடித்தார். நீ சினிமாவில் உயர வேண்டிய பெண் இங்கேயே நின்று விடாதே என்று கூறி மீண்டும் சீதாவை படப்பிடிப்புக்கு அனுப்பி இருக்கிறார். ‌

வெளிச்சத்திற்கு வந்த சீதாவின் உண்மை முகம்..

இதை அடுத்து படப்பிடிப்பு தளத்தில் சீதாவை சந்தித்த படக்குழுவினர் நீங்கள் இந்த படத்தில் நடிக்க வில்லை என்றால் எங்களுக்கு வாய்ப்புகள் கிடைக்காது.

actress Seetha yellow sree

 நீங்கள் ஒரு ஆள் படத்தில் இல்லை எங்கள் பட குழுவில் பணியாற்றக் கூடிய அத்தனை பேருக்கும் வேலை கொடுக்கக் கூடியவர் நீங்கள். இல்லை என்றால் வேலை போய்விடும் உங்களால் பல குடும்பம் வாழ்கிறதே என்பதை யோசித்துப் பாருங்கள் என சொல்லி இருக்கிறார்கள். 

இதனை அடுத்து சீதாவிற்குள் ஒரு பிடிப்பு ஏற்பட்டு கதையை உள்வாங்கி நடிக்க ஆரம்பித்ததை அடுத்து முதல் படமே மாபெரும் வெற்றியை பெற்று தந்தது.

 இதனை அடுத்து படிப்படியாக வளர்ந்து வந்த சீதா நடிகர் மற்றும் இயக்கம் இயக்குனருமான பார்த்திபனுடன் காதல் வயப்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டார். 

திருமணத்திற்கு பிறகு சீதாவை படங்களில் நடிக்க வேண்டாம் என்று கூறி ஒரு காலகட்டத்தில் பிரபல நடிகை சௌந்தர்யா ஒருவருடன் தொடர்பில் இருந்திருக்கிறார். இந்த விஷயம் சீதாவின் காதுக்கு எட்ட பார்த்திபனை விவாகரத்து செய்து விடுகிறார். 

அந்த வகையில் ஒரு காலத்தில் வீட்டை பெருக்குவதற்கு ஆள், ஆடையை துவைத்து போடுவதற்கு ஒருவர், செருப்பு போட்டு விட ஒருவர், மேக்கப் போட ஒரு ஆள், சிகை அலங்காரம் செய்ய ஒரு ஆள் என வசதியாக வாழ்ந்து வந்த சீதா பார்த்திபனை திருமணம் செய்து நொந்து போய்விட்டார். 

actress Seetha cute look

அது மட்டுமல்லாமல் இவருடைய மார்க்கெட் உச்சத்தில் இருந்த போது பார்த்திபனை திருமணம் செய்தது எவ்வளவு பெரிய தவறு அவரால் தன் கேரியரை கெடுத்துக் கொண்டதை நினைத்து பேட்டி ஒன்றில் அவரது வேதனையை பதிவு செய்திருப்பார். 

இதை அடுத்து சீதா மீண்டும் பார்த்திபனோடு சேர்ந்து வாழ விருப்பப்பட்ட போதும் அதற்கு பார்த்திபன் பச்சை கொடி காட்டாத காரணத்தால் சின்னத்திரை சீரியல் நடிகர் சதீஷை திருமணம் செய்து கொண்டு அந்த திருமணமும் விவாகரத்தில் முடிந்தது என தமிழா தமிழா பாண்டியன் பேசியிருக்கிறார்.

Summary in English : The recent divorce between actress Seetha and actor Parthiban has definitely stirred the pot among fans and media alike. Social media is buzzing with opinions, theories, and a whole lot of speculation about what went down behind the scenes.

Check Also

“மேலே மேலே நான் போகிறேன்..” ஹீரோயின் யார்..? குஷ்புக்கு இவர் என்ன உறவு தற்போது எப்படி இருக்காங்க..!

If you’re a fan of Tamil cinema, you’ve probably heard of "Naan Pogiren Mele Mele," and if you haven’t, let me fill you in! This film features a heroine who’s not just a pretty face but also brings depth and charisma to her role.