Wednesday , 22 January 2025

ராத்திரி நேரத்தில் விஷாலை நீதான் கூப்பிட்டாயா விளாசிய பிரபல நடிகை ஷர்மிளா..!

பிரபல பாடகி சுசித்ரா பற்றி அதிக அளவு கருத்துக்களை பகிர வேண்டிய அவசியம் இல்லை. இவரை பற்றி பல்வேறு கருத்துக்கள் இணையங்களில் வெளிவந்துள்ளது. அந்த வகையில் தற்போது பாடகி சுசித்ரா விஷால் மீது குற்றச்சாட்டு ஒன்றினை வைத்திருக்கிறார். அது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

சமீபத்திய நாட்களில் பாடகி சுசித்ரா நடிகர் விஷால் மீது குற்றச்சாட்டு ஒன்றினை பதிவு செய்திருக்கிறார். அதில் நடிகர் விஷால் கையில் ஒயின் பாட்டிலுடன் போதையில் தன்னுடைய வீட்டு கதவை தட்டினார் என்று கூறியிருக்கிறார். 

இதனை அடுத்து நான் கார்த்திக்குமார் இல்லை என்று சொன்னேன். அப்போதும் வீட்டுக்குள் வரவா? என்று கேட்டார் நான் நோ என்று சொல்லிவிட்டேன் என்பதை கூசாமல் கூறியிருக்கிறார். 

இதனைத் தொடர்ந்து பிரபல நடிகை ஷர்மிளா பாடகி சுசித்ராவை சரமாரியாக விளாசி தள்ளி இருப்பதோடு அவர் ஒரு நல்ல பாடகியாகவும், திறமையானவராகவும் இருக்கிறார். எனினும் ஏன் இப்படி பேசுகிறார் என்பது தெரியவில்லை என்ற பீடிகையை போட்டார். 

அத்தோடு எந்த உலகத்தில் இருக்கிறார். ஏற்கனவே வைரமுத்து, தனுஷ் போன்ற நடிகர்கள் குறித்து அவர் அவதூறாக பேசியது போது அவர்கள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் விஷாலை பற்றிய தவறாக பேசும் போது எனக்கு கோபம் வந்துவிட்டது. 

ஏனென்றால் நடிகர் விஷாலை தனிப்பட்ட முறையில் எனக்கு நன்றாகவே தெரியும் என்று காண்டாகி பேசியிருக்கிறார். எத்தனையோ முறை youtube சேனலுக்கு பேட்டி கிடைத்திருக்கும் பாடகி சுசித்ரா அப்போது விஷால் தன்னிடம் ஏன் மோசமாக நடந்து கொண்டார் என்று சொல்லவில்லை. 

திடீரென அவர் விஷால் குறித்து பேச வேண்டிய அவசியம் என்ன? அதாவது சோசியல் மீடியாவில் ஏதாவது ஒரு விஷயம் ட்ரெண்டிங்கில் இருந்தால் அதற்கு தகுந்தது போல் பேசுவதை சுசித்ரா வழக்கமாக்கி கொண்டாரா?

சாதாரணமாக ஒரு நண்பர் வீட்டுக்கு போவதற்கு முன்பு போன் செய்து விட்டு தான் அவர்கள் வீட்டில் இருக்கிறார்களா? இல்லையா? என்று கேட்டு செல்வோம். 

விஷால் போன்ற பெரிய நடிகர் போன் ஏதும் செய்யாமல் திடீரென சென்றதும் கையில் மது பாட்டில் வைத்திருக்கிறார் என்று சொல்லுவது நம்பும் படியாக இல்லை. 

அத்தோடு உறவினர் வீட்டுக்கு வருகிறார் என்றால் நாம் என்ன செய்வோம். உடனே உள்ளே அடைத்து அமர வைத்து பேசுவோம் ஆனால் அவர் குடித்திருக்கிறாரா? இல்லையா? என்று யோசிக்க மாட்டோம். 

அப்படியே இருந்தாலும் வீட்டுக்குள்ளே வராத விஷால் குடித்திருக்கிறார் என்று எதை வைத்து கூறுகிறார். சுசித்ரா அவருடைய பேச்சு முரண்பாடுகள் நிறைய உள்ளது.

 எத்தனையோ ஹீரோயினிகள் இருக்கிறார்கள். இவர் நடிகர் சங்கத் தலைவராக  இருக்கிறார். நல்ல இடத்தில் இருக்கும் இவர் ஏன் அவர் வீட்டுக் கதவை தட்டினார் இது நம்பும் படியாகவா? உள்ளது.

மேலும் இந்த விஷயத்தை பொறுத்த வரை சுசித்ராவே விஷாலை அழைத்து இருக்க வேண்டும். இல்லையென்றால் அவர் பொய் சொல்கிறார் என்று தான் அர்த்தம். விஷால் ஒரு நல்ல மனிதர் தற்போது உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கிறார். 

அவருடைய உடல் நலத்துக்கு என்ன ஆனது என்று ரசிகர்கள் விவாதித்துக் கொண்டிருக்கக் கூடிய இந்த சமயத்தில் சமூக வலைதளங்களில் இது போன்ற பேச்சுக்கள் எழுவது அதிகமாகி விட்டது.

எனவே இந்த நேரத்தில் விஷால் குறித்து ஏதாவது சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டும் தான் சுசித்ரா பேசி இருக்கிறார். அவர் பேசியது முற்றிலும் கற்பனை கலந்த கதை என்பதை இதன் மூலம் நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

அத்தோடு ஆதாரம் ஏதும் இல்லாத இது போன்ற விஷயங்களில் பேசுவது சுசித்ராவிற்கு வழக்கமாகிவிட்டது என்று காட்டமாக அவரை தாக்கி நடிகை ஷர்மிளா பேசி இருக்கிறார் இந்த பேச்சு தற்போது இணையத்தில் ஆகிவிட்டது. 

Summary in English: In a recent turn of events, actress Sharmila has jumped into the spotlight to show her support for actor Vishal, and let me tell you, fans are all abuzz! The drama kicked off with some swirling allegations involving singer Suchithra, and naturally, everyone has been talking about it. Sharmila, known for her candid nature and no-holds-barred attitude, didn’t hold back in expressing her thoughts on the matter.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.