Thursday , 23 January 2025
simran in mordern dress

ப்பா.. மோசமான படுக்கை அறை காட்சியில் நடிகை சிம்ரன்..! என்ன சிம்ரன் இப்படி பண்றீங்களே..!

Simran has been making waves lately with her desire to take on a bold character role in an upcoming web serial.

தமிழக இளைஞர்களின் கனவு  கன்னியாகத் திகழ்ந்த நடிகை சிம்ரன் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் கைகளை உயர்த்தி இடுப்பை அசைக்க கூடிய அந்த குலுக்கல் நடனத்தைக் காண இளைஞர்கள் பலரும் ஆவல் கொண்டிருந்ததோடு 90+களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.

simran in saree

இந்நிலையில் அன்றைய காலகட்டத்தில் சிம்ரன் நடிக்காத படங்களை இல்லை என்று சொல்லக்கூடிய அளவு பல படங்களில் தனது அபார திறனை காட்டி பிஸியான நடிகையாக வலம் வந்தவர். இதனை அடுத்து இவரை ஃபாலோ செய்கின்ற ரசிகர் வட்டாரம் அதிகரித்தது.

ப்பா.. மோசமான படுக்கை அறை காட்சியில் நடிகை சிம்ரன்..

 இவர் தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்த பலரோடும் இணைந்து நடித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் சிறந்த நடிப்புக்காக பல விருதுகளை பெற்றிருக்கக் கூடிய இவர் எத்தகைய கேரக்டர் ரோலாக இருந்தாலும் அதை பக்குவமாக செய்துவிடுவார்.

நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு அடுத்து கிளாமர் ரோலாக இருந்தாலும் குடும்ப கதாபாத்திரமாக இருந்தாலும் அதை கன கச்சிதமாக செய்வதில் வல்லவர். மேலும் அந்த மாதிரியான மாறுபட்ட கதாபாத்திரங்களுக்கு ஏற்ற முகம் அமைப்பை பெற்ற நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார் நடிகை சிம்ரன். 

simran sitting boss

இவரது ஒல்லியான உடல்வாகு ,அழகான முகமும் அனைவரையும் கவரக்கூடிய வகையில் இருந்ததோடு இவர் புடவை கட்டும் விதத்தைப் பார்த்து அனைவரும் சூழ்ந்து விழுந்தார்கள் என்று கூட சொல்லலாம் அந்த அளவு அனைவரையும் கவரக்கூடிய தன்மை கொண்டவர். 

நல்ல உயரம், நல்ல அழகு இரண்டும் கலந்து அமையப் பெற்ற நடிகைகளில் ஒருவராக திகழ்ந்த சிம்ரனுக்கு தென்னிந்திய அளவில் நல்ல பெயரும் புகழும் கிடைத்தது. அந்த வகையில் தமிழில் விஜயோடு இவர் நடித்த படங்கள் மெகா ஹிட் படங்களாக ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளானது. 

இந்நிலையில் திரையுலகில் பிக்கில் இருக்கும் சமயத்திலேயே திருமணம் செய்து கொண்டு குழந்தை குட்டி என்று செட்டிலான இவர் மோசமான படுக்கையறை காட்சியில் நடிக்க தற்போது சம்மதித்திருக்கிறார்.

 என்ன சிம்ரன் இப்படி பண்றீங்களே..

அதுவும் தற்போது சினிமா நடிகைகள் வெப் சீரியல்களில் நடிக்க அதிக அளவு ஒப்பந்தம் ஆகி வருவது உங்களுக்கு நன்றாக தெரியும் அந்த வகையில் திரைப்படங்களில் என்று கொடுத்திருக்கக் கூடிய நடிகை சிம்ரன் வெப் சீரியலில் நடிக்க சம்மதம் தெரிவித்து இருப்பதோடு அதற்கான ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளது. 

simran cute photo

அந்த வெப் சீரியலில் தான் நடிகை சிம்ரன் படு மோசமான படுக்கையறை காட்சியில் நடிக்க சம்மதம் தெரிவித்து இருப்பதாக இணையும் முழுவதும் விஷயங்கள் கசிந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் எந்த வெப் சீரியல் குறித்து தகவல்கள் எப்போது வரும் என்று சிம்ரன் ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கிறார்கள். 

இந்நிலையில் இந்த வயதில் இது தேவைதானா? என்று பலரும் என்ன சிம்ரன் இப்படி என்று பல்வேறு வகைகளில் கேள்வி எழுப்பி இருப்பது இணையம் எங்கும் படு வேகமாக பரவி வருகிறது.

summary in English: Simran has always had a passion for acting, and she’s now setting her sights on a bold new web serial that promises to showcase her talents in a whole new light. She’s excited about the opportunity to step into a character that breaks the mold—someone fierce, unapologetic, and full of life.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.