Wednesday , 22 January 2025
Sruthi Raj blue dress

“அது” சரியா வராது.. 40 வயது கடந்தும் இதனால தான் திருமணம் பண்ணல.. நடிகையின் பகீர் பேச்சு..!

40 வயது கடந்துவிட்ட சீரியல் நடிகையான நடிகை ஸ்ருதி ராஜ் (Actress Sruthi Raj) ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற விவரத்தை சொன்னது. 

தமிழ் திரையுலகில் ஒன்று, இரண்டு படங்களில் நடித்த பிறகு சீரியல்களில் தனக்கு என்று ஒரு பாணியை வகுத்து ரசிகர்களின் வட்டாரத்தை பெருக்கிக் கொண்ட நடிகை ஸ்ருதிராஜ் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டாம். 

Sruthi Raj

தமிழ் திரை உலகப் பொருத்தவரை இவர் நடிகர் விஜய்யின் மாண்புமிகு மாணவன் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார்.

“அது” சரியா வராது.. 40 வயது கடந்தும் இதனால தான்..

இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் இதை அடுத்து பட வாய்ப்புகள் அதிகளவு கிடைக்காததை அடுத்து சீரியலுக்கு தாவி விட்டார். 

சீரியல்களில் பக்காவாக தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தியதை அடுத்தடுத்து சீரியல் களில் நடிக்க கூடிய வாய்ப்பு இவரது வாயில் கதவை வந்து தட்டியது.

Sruthi Raj in saree

இவர் தற்போதும் தென்றல் என்ற சீரியலில் பக்குவமாக நடித்து இல்லத்தரசிகளின் மனதில் மட்டுமல்லாமல் இளைஞர்களின் மனதிலும் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். 

இவரின் ஆபீஸ், அழகு, தாலாட்டு போன்ற சீரியல்கள் ரசிகர்களின் மத்தியில் பேமஸான சீரியல்களாக திகழ்ந்தது மேலும் டிஆர்பி ரேட்டிலும் ஒரு முக்கிய பங்கு வகித்துள்ளது.

Sruthi Raj in shooting spot

திருமணம் பண்ணல.. நடிகையின் பகீர் பேச்சு..

தற்போது 40 வயதை கடந்துவிட்ட நிலையில் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கான காரணத்தை பலரும் இவரிடம் பக்குவமாக கேட்டிருக்கிறார். 

Sruthi Raj

இதை அடுத்து இதற்கு பதில் சொல்லி பேசியவர் எதையும் திட்டமிட்டு தான் செய்வது கிடையாது அப்படி திட்டமிட்டு செய்தாலும் அது சரிவர தனக்கு அமையாது என்பதை கூறினார். 

எனவே தான் திருமணம் பற்றி தான் திட்டமிடவில்லை என்னுடைய திருமணத்தை பற்றி என் பெற்றோர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்று கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

Sruthi Raj

மேலும் திருமணத்தைப் பற்றி தனிப்பட்ட முடிவை எடுக்கவில்லை 40 வயதை கடந்துவிட்ட நிலையில் இன்னும் அது குறித்து திட்டமிடவில்லை என்று கூறிய பேச்சானது ரசிகர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இதை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.

Summary in English : Actress Sruthi Raj recently got real about a topic that many people think about but few discuss openly—her choice to stay unmarried. In a candid interview, she shared her thoughts on relationships, personal freedom, and the pressures society often places on individuals regarding marriage.

Check Also

“மேலே மேலே நான் போகிறேன்..” ஹீரோயின் யார்..? குஷ்புக்கு இவர் என்ன உறவு தற்போது எப்படி இருக்காங்க..!

If you’re a fan of Tamil cinema, you’ve probably heard of "Naan Pogiren Mele Mele," and if you haven’t, let me fill you in! This film features a heroine who’s not just a pretty face but also brings depth and charisma to her role.