Wednesday , 22 January 2025
Suchithra Nair

ப்பா.. என்னா ஷேப்பு.. மேலாடையை ஓப்பனாய் விட்டு சூடேற்றிய சீரியல் நடிகை..!

பிரபல தொலைக்காட்சி நடிகையான சுசித்ரா நாயர்  (Actress Suchithra Nair) இறுக்கமான உடையில் ரசிகர்களை கவரக்கூடிய வகையில் இன்ஸ்டால் பதிவு செய்த புகைப்படங்கள். 

திரை உலகில் நடிக்கும் நடிகைகளை போலவே சின்னத்திரையில் நடிக்கும் சீரியல் நடிகைகளுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் புகழும் கிடைத்துள்ளது. 

Suchithra Nair in morden dress

அந்த வகையில் தற்போது தொலைக்காட்சி நடிகையாக திகழும் சுசித்ரா நாயர் இறுக்கமான உடையில் இளசுகளின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடிக்கும் அளவு கிளாமரான புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

ப்பா.. என்னா ஷேப்பு.. மேலாடையை ஓப்பனாய் விட்டு..

இந்த நடிகையை பொருத்தவரை மலையாள சீரியல்கள் மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் நடித்து அசத்தியவர். அதுமட்டுமல்லாமல் நடிகை சுசித்ரா நாயர் மோகன்லால் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானார். 

Suchithra Nair green shirt

சினிமா நடிகைகளையே ஓரம் கட்டக்கூடிய அளவு சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் இவர் அவர்களுக்கு நிகரான கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை இழுத்து விடுவார். 

அந்த வகையில் இவர் சமீபத்தில் கருப்பு உடை அணிந்து கொண்டு ஆனந்த குளியல் போடும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளிவந்து பலாப்பழத்தில் ஈ மொய்ப்பது போல ரசிகர்களின் கண்களை அகல விரித்து பார்க்க வைத்தது.

Suchithra Nair pink dress

சூடேற்றிய சீரியல் நடிகை..

இறுக்கமான உடையை அணிந்து கொண்டு உடலின் ஒத்து மொத்த அழகையும் கடை போட்டு காட்டியிருக்கும் சுசித்ரா நாயர் ரசிகர்களின் கண்ணனுக்கு விருந்தாக மாறிவிட்டதோடு விதவிதமான போஸ் கொடுத்து திணறவிட்டார். 

Suchithra Nair side pose

தற்போது இளசுகளின் இதயத்தை மிரட்டக்கூடிய அழகிய புகை படங்களை வெளியிட்டு இருப்பதை திரும்பத் திரும்ப பார்த்து வரும் ரசிகர்கள் சீரியல் நடிகையின் அழகை அணு அணுவாய் ரசித்து விட்டார்கள். 

Suchithra Nair injean

இதனை அடுத்து இளைஞர்களின் மத்தியில் இந்த புகைப்படம் வைரலாக மாறி இருப்பதோடு மட்டுமல்லாமல் இவரின் பக்கத்தை ஃபாலோ செய்கின்ற ரசிகர்களின் எண்ணிக்கையும் படு வேகமாக அதிகரித்து விட்டது.

இந்நிலையில் புதிய திரைப்பட வாய்ப்புகளை பெறுவதற்காகத்தான் இத்தகைய கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்திருப்பது இளசுகளின் மனதையும் திருடி விட்டது.

Suchithra Nair with black inner

Summary in English : Actress Suchithra Nair has totally taken social media by storm with her latest snaps! If you haven’t seen them yet, you’re missing out on some serious eye candy. From stunning selfies to glamorous photoshoots, she’s been serving looks that have fans buzzing.

Check Also

“மேலே மேலே நான் போகிறேன்..” ஹீரோயின் யார்..? குஷ்புக்கு இவர் என்ன உறவு தற்போது எப்படி இருக்காங்க..!

If you’re a fan of Tamil cinema, you’ve probably heard of "Naan Pogiren Mele Mele," and if you haven’t, let me fill you in! This film features a heroine who’s not just a pretty face but also brings depth and charisma to her role.