நடிகை தன்யா ஹோப் அண்மையில் தனக்கு நிகழ்ந்த விஷயத்தை ஓபன் ஆக பேசியிருக்கிறார். அது குறித்து இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
2019 ஆம் ஆண்டு வெளி வந்த தடம் என்ற படத்தில் தீபிகா என்ற கேரக்டரை பக்காவாக செய்து தமிழ் சினிமாவில் அறிமுகமான நாயகி தான் தன்யா ஹோப்.
முதல் படத்திலிருந்து தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்தியதை அடுத்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் தாராள பிரபு என்ற படத்தில் நடித்தார்.
“என்னால கண்ட்ரோல் பண்ண முடியல..”
மேலும் 2023 ஆம் ஆண்டு வெளி வந்த குலசாமி உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்ததை அடுத்து இவருக்கு ரசிகைகளின் மத்தியில் நல்ல ரீச் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு வெப்பம், ரணம், கோல்மால் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து தனக்கு என்று ஓர் தனி இடத்தை திரை உலகில் பிடித்துக் கொண்டார்.
திரைப்படங்களில் பிஸியாக நடிக்கக்கூடிய இவர் இணையதள பக்கங்களிலும் பிசியாக இருப்பவர். பெங்களூருவை பூர்வீகமாகக் கொண்ட இவர் ரவி என்ற தொழில் அதிபரின் மகளாவார்.
பெங்களூரிலேயே தன்னுடைய பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்ததை அடுத்து இங்கிலாந்தில் இருக்கும் பல்கலைக்கழகத்தில் டிப்ளமோ படிப்பை முடித்திருக்கிறார்.
படிப்பை முடித்த கையோடு மாடலிங்கில் நுழைந்த இவர் மிஸ் இந்தியா கொல்கத்தா என்ற ஃபெமினா விருதினை பெற்றிருக்கிறார். கடந்த 2015 ஆம் ஆண்டில் தான் இந்த விருதை இவர் பெற்றார்.
காருக்குள்ள அது தெரிய தடம் பட நடிகை பேச்சு.. கதறிய ரசிகர்கள்..
மேலும் இணையதள பக்கங்களில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் விருது விழாக்களிலும் போட்டோ சூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிடுவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த இவர் காருக்குள் இருந்தபடி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளது.
இந்த புகைப்படத்தில் தொப்புள் அழகை பார்த்து ரசிகர்கள் அவர்களால் கண்ட்ரோல் பண்ணவே முடியவில்லை என்று கூறியிருப்பதோடு இந்த புகைப்படம் செம ஹாட் ஆக உள்ளது என்றும் சொல்லிவிட்டார்கள்.
இன்னும் சில ரசிகர்கள் அம்மணியின் அழகில் சொக்கிப் போய் அப்படியே உறைந்து விட்டார்கள். மார்கழி மாத குளிரில் கூட இவர் காட்டிய மேனி அழகை பார்த்து சுடுவதாகவும் சொல்லி இருக்கிறார்கள்.
Summary in English: Actress Tanya Hope has taken the internet by storm with her recent photos flaunting a stunning outfit that has everyone talking! Seriously, if you haven’t seen her latest looks, you’re missing out. She’s effortlessly rocking this fabulous ensemble that perfectly highlights her style and personality.