தமிழ் திரை உலகில் கணக்கு என்று ஒரு இடம் பிடித்திருந்த நடிகை வரலட்சுமி மதகஜராஜா திரைப்படத்தில் டூ பீஸ் உடையில் தோன்றியுள்ள காட்சிகள் இணையத்தில் வைரலாக உள்ளது அது குறித்து பார்க்கலாம்.
நடிகர் சரத்குமாரின் முதல் மனைவியின் மகளாகிய நடிகை வரலட்சுமி சினிமாவில் அறிமுகமான புதிதில் கொப்பும் குறைவாக மற்றும் மந்தாரமாக கிளாமர் ராணியாக வலம் வந்தவர்.
இவர் தன்னுடைய போடா போடி என்ற திரைப்படத்தில் படு ராமரான காட்சிகளில் நடித்து அசத்தி பல ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார்.
நிலையில் ஒரு கட்டத்தில் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு உடல் எடை கூடி குண்டாகிப்போன இவர் மீண்டும் கடுமையான உடற்பயிற்சியை உணவு கட்டுப்பாட்டை மேற்கொண்டு உடல் எடையை குறைத்தார்.
தற்போது ஒல்லியாய் மாறி இருக்கும் வரலட்சுமி சரத்குமார் தன்னுடைய காதலரான நிக்கோலாய் சச்சுதேவ் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.
என் நிலையில் அவருடைய இரண்டாவது திரைப்படமான மத கஜ ராஜா திரைப்படமானது 12 ஆண்டுகளுக்குப் பிறகு திரைக்கு வந்து ரசிகர்களை கவர்ந்துள்ளது.
இந்தப் படத்தில் இருந்து எடுக்கப்பட்ட சில கிளாமரான காட்சிகளை இணையதள பக்கங்களில் வீடியோவாகவும் புகைப்படமாகவும் ரசிகர்கள் பதிவேற்றி இருப்பதால் அது பலர்ந்து கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அந்தப் படத்தில் இருப்பது போல் வரலட்சுமி இருந்திருந்தால் தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரிய மார்க்கெட்டை உருவாக்கிக் கொண்டிருப்பார் என்று தங்களுடைய கருத்துக்களை தொடர்ந்து பதிவேற்றி வருகிறார்கள்.
நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் உங்களுக்குள் என்ன தோன்றும் எனது பற்றி கமெண்ட் செக்ஷனில் தெரிவிக்கலாம்.
Summary in English: Actress Varalakshmi Sarathkumar is back in the limelight, and this time she’s turning heads with some jaw-dropping snaps from her upcoming movie, MadhaGajaRaja! Fans are buzzing with excitement as the actress showcases her incredible talent and stunning looks in these new photos. Whether she’s rocking a glamorous outfit or flaunting her fierce expressions, Varalakshmi knows how to steal the spotlight effortlessly.