மலையாள படங்களில் அதிகளவு நடித்து, தமிழ் படங்களிலும் நடித்து வரும் அதிதி பாலன் தற்போது வெளியிட்டு இருக்கின்ற டூ பீஸ் உடையில் அணிந்த புகைப்படம் ரசிகர்களை ஈர்த்துள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படத் துறையில் தனக்கு என்று ஒரு பெயரை நிரந்தரமாக பெற்றிருக்கும் நடிகை அதிதி பாலன் பற்றி அதிகளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை.
இவர் தனது நடிப்பு துறையின் மூலம் ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்திருப்பதோடு இவரது படங்கள் அனைத்தும் விமர்சன ரீதியான பாராட்டையும் இவருக்கு பெற்றுக் கொடுத்துள்ளது.
தெரியக்கூடாத இடத்த தெரிகிற மாதிரி 2 பீஸ் உடையில்..
சென்னையில் பிறந்து வளர்ந்த அதிதி ஆரம்பத்தில் சட்டத்துறையில் தனது தொழிலை ஆரம்பித்தார். இதனை அடுத்து சினிமாவில் வாய்ப்பு கிடைக்க அது பக்குவமாக பயன்படுத்தி ரசிகர் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டார்.
அந்த வகையில் 2017-ஆம் ஆண்டு வெளிவந்த அருவி திரைப்படம் இவர் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது என்று சொல்லலாம். இதில் அவர் பெயரிடப்பட்ட கதாபாத்திரத்தில் அனைவரையும் கவர்ந்து இருப்பதோடு மயக்கும் நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
மேலும் இந்த படத்தில் நெகிழ்ச்சியான தனது உணர்ச்சிகளை மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தியதோடு சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விமர்சகர் விருது தென்னிந்திய விருது உட்பட ஏராளமான விருதை அருவி படம் பெற்று தந்தது.
இதைத் தொடர்ந்து சில படங்களில் மாறுபட்ட வேடங்களால் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் இவர் 2019 ஆம் ஆண்டு படை வீடு, 2021 ஆம் ஆண்டு கோல்டு கேஸ், 2022 ஆம் ஆண்டு படவெட்டு போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.
இவர் நடித்த ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு கோணத்தில் தனது அபார நடிப்பு திறமையை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்திருக்க கூடிய இவர் மற்ற நடிகைகளை போலவே சமூக வலைத்தளங்களிலும் பிசியாக இருப்பார்.
அருவி பட நடிகை அதிதி பாலன்..! வைரல் புகைப்படங்கள்..
அது மட்டுமல்லாமல் தன்னை ஓர் சமூக அக்கறை உள்ள நபராக பிரதிபலித்திருக்கும் இவர் விழிப்புணர்வு ஏற்படக்கூடிய வகையில் சமூகப் பிரச்சனைகளை வெளிப்படுத்தக் கூடிய வகையில் தனது இணையதள பக்கங்களில் கருத்துக்களை பதிவு செய்வார்.
சினிமா துறையை பொருத்தவரை வளர்ந்து வரும் நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கும் இவர் இன்னும் பல வெற்றிகளை பெற வேண்டும் என்று இவரது ரசிகர்கள் வேண்டி இருக்கிறார்கள்.
அதற்கு ஏற்றது போல் இவருடைய பயணம் திரையுலகில் அமையும் இவரின் ஆர்வம் மற்றும் விடா முயற்சி தன்னம்பிக்கை இவரை திரை உலகில் முன்னணி நடிகைகளின் ஒருவராக மாற்ற உறுதுணையாக இருக்கும் என்று சொல்லலாம்.
Summary in English: The Aruvi Aditi Balan Show is your new favorite spot for all things fun and entertaining! If you haven’t tuned in yet, you’re missing out on some seriously cool conversations and engaging topics. Hosted by the dynamic duo of Aruvi and Aditi, this show brings a fresh vibe to the table with their witty banter and relatable stories.