Wednesday , 22 January 2025

இந்த வயசுல எம்புட்டு கவர்ச்சி தேவையா? இணையத்தை தெறிக்க விட்ட பிரபல நடிகை லட்சுமியின் மகள்..! 

பழம்பெரும் நடிகையான நடிகை லட்சுமி பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவரது மகள் ஐஸ்வர்யா பாஸ்கர் இந்த வயதில் இவ்வளவு கவர்ச்சி தேவையா? என்று கேட்கக் கூடிய அளவு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் அது குறித்து பார்க்கலாம். 

நடிகை லட்சுமி பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். இவர் தென்னிந்திய மொழி படங்களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். இவரின் மகள் நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்திருக்கிறார். 

பல மொழி படங்களில் நடிகை ஐஸ்வர்யா நடித்திருந்தாலும் அவர் அம்மா அடைந்த புகழைப் போல இவருக்கு ரீச் கிடைக்கவில்லை. எனினும் விடாமுயற்சியோடு பல படங்களில் நடித்திருக்கிறார். 

இவர் லட்சுமியின் மகள் என்பதால் இவர் மீது ரசிகர்களுக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்ததோடு நடிகை குமாரி ருக்மணி மற்றும் நுங்கம்பாக்கம் ஜானகி ஆகியோரின் பேதியாக விளங்குகிறார். 

நடிகை ஐஸ்வர்யா கடந்த 1989 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளி வந்த அடவிலோ அபிமன்யுடு என்ற திரைப்படத்தில் சாந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து திரை உலகிற்கு அறிமுகம் ஆனார். 

இதனைத் தொடர்ந்து தமிழில் நடிக்கக்கூடிய வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவர் நியாயங்கள் ஜெயிக்கட்டும் என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் திரை உலகுக்கு அறிமுகம் ஆனார். 

மேலும் லட்சுமியின் மகள் என்பதால் அடுத்தடுத்து திரைப்பட வாய்ப்புகள் இவருக்கு வரிசை கட்டி வந்தது. அதை தன்னுடைய திறமையின் மூலம் நடித்த நடிகை ஐஸ்வர்யா தமிழில் கடைசியாக யானை, டாடா, ராஜாக்கிளி போன்ற படங்களில் நடித்தார். 

எப்போதுமே இணையதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார். 

அந்த வகையில் தற்போது இவர் கிளாமரான உடையில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இந்த வயதிலும் இம்புட்டு கவர்ச்சியாய் என்று கேட்டு இணையத்தை தெறிக்க விட்டிருக்கிறார்கள். 

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் உங்களுக்குள் என்ன தோன்றுகிறது என்பதை கமெண்ட் செக்ஷனில் தெரிவிக்கலாம். 

Summary in English: Aishwarya Bhaskaran has totally taken the internet by storm with her latest photoshoot! Seriously, if you haven’t seen these pics yet, you’re missing out big time. She rocked a stunning suit that’s not just stylish but also super chic. The colors, the fit – everything about it is on point!

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.