நடிகை ஐஸ்வர்யா லட்சுமி பொது இடத்தில் மோசமாக நடந்து கொண்ட வீடியோவானது இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
ஐஸ்வர்யா லட்சுமி லிப் லாக் காட்சியில் நடித்திருந்ததை பார்த்து என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பிய ரசிகர்கள் லிப் லாக் காட்சியை வெளியிட்டு நீங்க இப்போ பண்ணியது என்னது என்ற கேள்விகளை எழுப்பி விட்டார்கள்.
அந்த வகையில் இவர் அண்மையில் பொது வெளியில் தோன்றியதை அடுத்து அவரைப் பார்த்த ரசிகர் ஒருவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளுமாறு அவரிடம் கை குலுக்க முயற்சி செய்திருக்கிறார்.
அட.. இது என்ன? ஐஸ்வர்யா லட்சுமியின் உதட்டு முத்த வீடியோ..
ஆனால் அவர் தன்னுடைய ரசிகர் என்பதையும் மறந்து ஐஸ்வர்யா லட்சுமி அவரை அவமானம் செய்யும் விதமாக நடந்து கொள்ளக் கூடிய காட்சிகள் வீடியோவாக வெளிவந்து இணையத்தில் வைரலாகிவிட்டது.
இதைத்தொடர்ந்து இதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் அவருடைய நடவடிக்கையை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்து விமர்சனம் செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் பணம் கொடுத்தால் திரைப்படங்களில் முத்த காட்சிகளில் கூட நடிக்கிறீர்கள். ஆனால் உங்களை உருகி, உருகி ரசிக்கும் ரசிகர்களை பற்றி கவலைப்படுவதே இல்லை.
அவர்கள் உங்கள் மேல் கொண்டிருக்கும் பாசத்தால் கை கொடுக்க முயற்சி செய்யும் போது அவரை எவ்வளவு சாதுர்யமாக தவிர்க்கிறீர்கள் என்று விமர்சித்திருக்கிறார்கள்.
பங்கம் பண்ணிய ரசிகாஸ்..
இதன் மறுபக்கத்தில் இது முழுக்க முழுக்க அவருடைய உரிமையாக பார்க்கப்படுவதோடு பொது இடத்தில் ஒருவர் கை கொடுக்க முயற்சி செய்கிறார் என்பதற்காக அவருக்கு கை கொடுக்க வேண்டும் என்ற எந்த ஒரு விதியும் இல்லை.
எனது அது அவருடைய தனிப்பட்ட சுதந்திரம் அதைப்பற்றி யாரும் கருத்துக்களை கூறவோ விமர்சனங்களை செய்யவோ தேவையில்லாத ஒன்று என்று அவருக்கு ஆதரவாக சில கருத்துக்களை பதிவிட்டு இருக்கிறார்கள்.
இதைத் தொடர்ந்து இந்த விஷயமானது இணையத்தில் வைரலாக இருப்பதோடு மட்டுமல்லாமல் இது குறித்து உங்களுடைய பார்வை என்ன என்பதை நீங்கள் கமெண்ட் செக்ஷனில் தெரிவிக்கலாம்.
Summary in English: Recently, Aishwarya Lekshmi found herself in the middle of a social media storm after an incident where she denied a handshake to a fan in public. The moment was caught on camera and quickly went viral, sparking heated debates across various platforms. Some fans felt disappointed and disheartened, while others defended her actions, suggesting that celebrities also have their boundaries.