Wednesday , 22 January 2025

“இளம் நடிகரோடு டூ பீஸ் உடையில் ஐஸ்வர்யா ராஜேஷ்..” ஏங்கி புலம்பும் ரசிகர்கள்..!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சட்டப்படி குற்றம் என்ற படத்தில் 2 பீஸ் உடையில் ஹரிஷ் கல்யாணத்துக்கு ஜோடியாக நடித்ததோடு ஏதேதோ பாடலில் ஆத்து மீறிய கிளாமர் கவர்ச்சி ஆட்டம் போட்டு இருப்பது குறித்து இந்த பதிவு படித்த தெரிந்து கொள்ளலாம். 

தென்னிந்திய திரை உலகில் தனக்கு என்று ஒரு தனி இடத்தைப் பிடித்துக் கொண்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ், தெலுங்கு, கன்னடம் ,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து அசத்தியவர். 

காக்கா முட்டை படத்தில் நடித்ததற்காக தேசிய விருதைப் பெற்ற இவர் சட்டப்படி குற்றம் என்ற திரைப்படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாணிக்கு ஜோடியாக நடித்திருக்கும் விஷயம் உங்களுக்கு தெரிந்திருக்கலாம். 

“இளம் நடிகரோடு டூ பீஸ் உடையில் ஐஸ்வர்யா ராஜேஷ்..”

இந்தப் படத்தை தளபதி விஜயின் அப்பா எஸ் ஏ சந்திரசேகர் இயக்கிய தயாரித்திருந்த நிலையில் இந்த படத்தில் நடிகர் சத்யராஜ் விக்ரம் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் தங்களது கேரக்டர் ரோலை பக்காவாக செய்திருந்தார்கள். 

மேலும் இந்த படமானதே 2011 ஆம் ஆண்டு வெளி வந்த நிலையில் படத்தின் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சுமதி என்ற கதாபாத்திரத்தில் நடிகர் ஹரீஷ் கல்யாணத்துக்கு காதலியாக நடித்திருப்பார். 

அது மட்டுமல்லாமல் இந்த படத்தில் இடம் பிடித்த ஏதேதோ என்ற பாடலுக்கு கிளாமராக ஆட்டம் போட்டு இருப்பதோடு டு பீஸ் உடலில் காட்சி அளித்து இருக்கிறார்.

ஏங்கி புலம்பும் ரசிகர்கள்..

கவர்ச்சியில் உச்சகட்டமாக நீச்சல் உடைகள் நடிகர் ஹரிஷ் கல்யாண் உடன் நீச்சல் குளத்தில் கும்மாளம் போடும் இவருடைய காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 

இதைப் பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் அட இது நம்ம ஐஸ்வர்யா ராஜேஷ் என்று வாய்ப்பிளந்து வருவதோடு மட்டுமல்லாமல் இணையத்தை தெறிக்க விடக்கூடிய அளவு இந்த புகைப்படங்களுக்கு தேவையான லைக்களை அள்ளித் தந்திருக்கிறார்கள். 

நீங்களும் இந்த காட்சிகளை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் கீழ் இருக்கும் லிங்கில் சென்று கிளிக் செய்து பார்த்து மகிழலாம். 

Summary in English: Aishwarya Rajesh is back in the limelight, and trust me, she’s stealing the spotlight like a pro! Her latest scenes in the “Eethaupo” song from the movie *Sattapadi Kutram* are nothing short of breathtaking. The way she brings her character to life with such energy and emotion is truly impressive.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.