Wednesday , 22 January 2025

அட.. நம்ம ஐஸ்வர்யா ராஜேஷின் அம்மாவா  இது? பாலையா கூட எடுத்துக்கிட்ட போட்டோ..!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது அம்மாவின் பிறந்தநாளை கொண்டாடும் சமயத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் நடிகர் பாலாவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட போட்டோ இணையத்தில் வெளிவந்து அனைவரையும் ஆச்சரியத்தில் தள்ளியுள்ளது அது குறித்து பார்க்கலாம்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அண்மையில் தனது அம்மாவின் பிறந்த நாளை மிகவும் சிறப்பான வகையில் கொண்டாடியதோடு அந்த சமயத்தில் சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து இருந்தார். 

மிகச்சிறந்த திரை பின்னணியை கொண்டிருக்க கூடிய ஐஸ்வர்யா ராஜேஷ் இன் பெற்றோர்கள் தாத்தா என அனைவருமே தெலுங்கு சினிமாவில் பிரபலங்களாக திகழ்ந்தவர்கள் என்பது பலருக்கு தெரியாது. 

அட.. நம்ம ஐஸ்வர்யா ராஜேஷின் அம்மாவா  இது?

இவருடைய அப்பா ராஜேஷ் ஒரு நடிகர் ஆனால் அவர் உயிர் இழந்து விட்ட நிலையில் கோலிவுட் படங்களில் நடன கலைஞராக பணியாற்றி வந்த ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய அம்மா நாகமணியோடு வளர்ந்து இருக்கிறார். 

இந்நிலையில் அம்மாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரோடு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் பலவற்றை இணையத்தில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். 

ஐஸ்வர்யா ராஜேஷ் பொறுத்தவரை அட்டகத்தி, காக்கா முட்டை, வட சென்னை, தர்மதுரை, கணவர் பெயர் ரண சிங்கம் உள்ளிட்ட பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்து தன்னுடைய நடிப்பாற்றலை வெளிப்படுத்தியவர். 

இந்நிலையில் தன் தாயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் பார்வையில் பட்டு பல்வேறு விதமான கமெண்ட்களை பெற்று வருகிறது. 

பாலையா கூட எடுத்துக்கிட்ட போட்டோ..

அந்த வகையில் ஒரு புகைப்படத்தில் நடிகர் பாலையாவுடன் ஒரே மேடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்ததை அடுத்து அந்தப் புகைப்படம் ரசிகர்களின் மனதை கவரக்கூடிய வகையில் அதிகளவு லைக்குகளை அள்ளிச் சென்றுள்ளது. 

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது என்பதை கமெண்ட் செக்ஷனில் பதிவு செய்தார் சிறப்பாக இருக்கும். 

Summary in English: Aishwarya Rajesh just gave us a heartwarming glimpse into her life by celebrating her mom’s birthday in style! She took to Instagram to share some adorable pictures of her and her mother, and honestly, it’s the sweetest thing ever. You can feel the love radiating from those snapshots! From heartfelt captions to cozy moments shared between them, Aishwarya really knows how to make you feel all the feels.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.