Wednesday , 22 January 2025

அடடா.. படத்துல கூட இம்புட்டு கவர்ச்சி இல்ல.. மிரள வைத்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்..!

தமிழ், தெலுங்கு படங்களில் அதிக அளவு நடித்து மலையாள படங்களிலும் நடித்திருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் குறித்து இந்த புகைப்படத்தில் பார்க்கலாம்.

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக திகழும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் காக்கா முட்டை திரைப்படத்தில் தனது அபார நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் எளிதில் கவர்ந்தார். 

தமிழ்நாட்டில் சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் தொலைக்காட்சி தொடர்களில் சிறிய வேடங்களில் ஆரம்பத்தில் ஏற்று நடித்ததின் மூலம் தனது நடிப்புலக வாழ்க்கையை மெருகேற்றிக் கொண்டார். 

இதனை அடுத்து 2012 ஆம் ஆண்டு அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனக்கு என்று ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்டவர். இந்த படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்து அசத்தினார். 

இதனை அடுத்து பல பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்ததோடு மட்டுமல்லாமல் சில படங்கள் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் இவருக்கு வெற்றி படங்களை அமைந்தது. 

அந்த வகையில் காக்கா முட்டை, வடசென்னை, கனா, கர்ணன், ஃபர்ஹானா போன்ற படங்கள் இவரது நடிப்பை வெளி உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டியது. 

தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் கௌசல்யா கிருஷ்ணமூர்த்தி, வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் போன்ற தெலுங்கு சினிமாவில் நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றார். 

தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டர் ரோல்களை பக்காவாக செய்து சவாலான கேரக்டர்களிலும் நடித்து அசத்திய ஐஸ்வர்யா ராஜேஷ் சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது உட்பட பல விருதுகளை பெற்றிருக்கிறார். 

இந்த சூழ்நிலையில் நம்பிக்கைக்கு உரிய நடிகைகளில் ஒருவராக விளங்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் தொடர்ந்து இணையத்தில் கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். 

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்கள் ரசிகர்களின் மனதில் ஆழமான கிளர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்று சொன்னால் மிகையாகாது. 

இந்த புகைப்படத்தை நீங்களும் பார்த்தால் உங்கள் மனதில் எது மாதிரியான எண்ணங்கள் ஏற்படுகிறது என்பதை பகிரலாமே.

Summary in English: Aishwarya Rajesh just set the internet ablaze with her stunning look in an Arctic green suit! Fans couldn’t get enough of her chic style, and let’s be real, who could blame them? The actress rocked that outfit like nobody’s business, showcasing her flair for fashion while keeping it effortlessly classy.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.