Wednesday , 22 January 2025
aishwarya in saree

ப்பா.. குட்டி ட்ரவுசரில் உச்சகட்ட கவர்ச்சி.. ரசிகர்களை சுற்றலில் விட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்..!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டு இருக்கும் கிளாமர் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் சுற்றலில் இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்

தமிழ் திரை உலகில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திர சேனா என்ற திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடிக்கத்தின் மூலம் திரைத்துறையில் நுழைந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ்

இதை அடுத்து பல்வேறு திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து வந்த இவருக்கு 2015 ஆம் ஆண்டு வெளிவந்த காக்கா முட்டை என்ற திரைப்படம் திரை உலக வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது.

ப்பா.. குட்டி ட்ரவுசரில் உச்சகட்ட கவர்ச்சி.. 

இந்த திரைப்படத்தில் இரண்டு குழந்தைகளின் அம்மாவாக நடித்து அனைவரையும் அசத்திய போது அந்த கதாபாத்திரத்தை இளம் நடிகைகள் யாரும் செய்ய தயங்குவார்கள். ஆனால் இவர் 25 வயதில் அந்த வேடத்தை ஏற்று நடித்தார்.

aishwarya black dress

இதை அடுத்து இவருக்கு வருடத்திற்கு ஐந்து முதல் ஆறு படங்கள் நடிக்கக்கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. மேலும் இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினியாக நடித்து வருகிறார். 

கன்னடம், மலையாளம், தெலுங்கு, தமிழ் என தென்னிந்திய மொழி படங்களில் நடித்திருக்க கூடிய இவருக்கு ஹிந்தி படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்து நடித்திருக்கிறார். 

தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதின் மூலம் ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட இவர் மாநாட மயிலாட நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.

ரசிகர்களை சுற்றலில் விட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்..

அதுமட்டுமல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளக்கூடிய ஐஸ்வர்யா ராஜேஷ் இணைய பக்கங்களை கலக்கக் கூடிய வகையில் புகைப்படங்களை வெளியிடுவார். 

இவர் வெடிகுடிகின்ற புகைப்படத்தை பார்ப்பதற்கு என்று ஒரு தனி ரசிகர் படையை உள்ளது என்று சொல்லலாம். அந்த வகையில் இவர் தற்போது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் சுற்றலில் விட்டு விட்டார். 

எப்போதும் தன்னை நம்பி இருக்கும் ரசிகர்களை தன் பக்கமே வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் அத்துமீறிய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடக்கூடிய இவர் தற்போது கருப்பு உடையில் மிரட்டலான லுக்கில் காட்சி அளித்திருக்கிறார். 

இதை அடுத்து ரசிகர்களின் மத்தியில் கவனத்தை ஈர்த்திருக்கக்கூடிய இந்த புகைப்படங்களில் படு கிராமமாக அம்மணி இருப்பதை பார்த்து ரசிகர்களின் மைண்ட் அங்கே தான் செல்கிறது என்று சொல்லலாம். 

aishwarya black dress

மேலும் மேனி அழகு பக்குவமாக வெளிப்பட்டிருக்கும் எந்த புகைப்படத்தை பார்த்தால் தூக்கம் கெட்டுப் போகும் என்று சொல்லி வரும் ரசிகர்கள் சிங்கிள் பசங்களின் ஏக்கத்தை அதிகரிக்க கூடிய வகையில் புகைப்படங்கள் உள்ளது என்று சொல்லிவிட்டார்கள்.

Summary in English : Aishwarya Rajesh is all over social media lately, and it’s easy to see why! This talented actress has been making waves in the Tamil and Telugu film industries with her incredible performances. Fans can’t get enough of her captivating on-screen presence and the way she brings characters to life.

Check Also

என் மார்பகத்தை பார்த்து பிரபலம் சொன்ன வார்த்தை.. நான் எதிர்பார்க்கவே இல்லை சீக்ரெட் குடைத்த ஊர்வசி..!

The "karavai-maadu-moongu-kaalai-maadu-onnu" song controversy has been making waves lately, and it’s hard to ignore the buzz surrounding it! This catchy tune, which has captured the hearts of many, has also sparked quite a debate.