Thursday , 23 January 2025
akansha-puri-

எங்கம்மா ட்டிரஸ்..? வெண்ணை கட்டி உடம்பை முழுசா காட்டி சூடேற்றிய அலெக்ஸ் பாண்டியன் தங்கை..!

நடிகை அகான்ஷா பூரி (Akanksha Puri) அண்மையில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு இருக்கக்கூடியது.

மாடல் அழகிகள் பல திரை உலகில் நுழைவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அந்த  வகையில் சீரியல் நடிகை அகான்ஷா பூரி மாடல் அழகியாக திகழ்ந்தவர்.

akansha-puri- swimming shoot

இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு கார்த்தி சந்தானம் நடிப்பில் வெளிவந்த அலெக்ஸ் பாண்டியன் திரைப்படத்தின் திவ்யா என்ற கேரக்டரை அற்புதமாக நடித்து திரை உலகிற்கு அறிமுகமானார். 

எங்கம்மா ட்டிரஸ்..? வெண்ணை கட்டி உடம்பை முழுசா காட்டி..

இவர் தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்ததோடு இதை அடுத்த பல பட வாய்ப்புகள் வந்ததை அடுத்து மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்திருக்கிறார். 

akansha-puri-bikini

இவர் கடைசியாக இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்த ஆக்சன் திரைப்படத்தில் கைரா என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார். 

தமிழில் இரண்டு படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மத்தியில் கவனத்தை ஈர்த்திருக்கக்கூடிய இந்த நடிகை வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். 

இதற்கு காரணம் ஹிந்தியில் ஒளிபரப்பான விக்னகர்த்தா கணேஷ் என்ற தொலைக்காட்சி தொடரில் இவர் நடித்ததை அடுத்து மக்கள் மத்தியில் நல்ல ரீச் ஆனார்.

akansha-puri-bikini

சூடேற்றிய அலெக்ஸ் பாண்டியன் தங்கை..

மாடல் அழகியான இவர் ஆங்கில பத்திரிகைகளுக்கு மாடலிங் செய்து அட்டை படங்களுக்கு போஸ் கொடுத்த புகைப்படங்கள் சில வெளியாகி உள்ளது. 

அந்த வகையில் தற்போது அதிக நேரம் டூ பீஸ் நீச்சல் உடையில் இவரை காணலாம். அது மட்டும் அல்லாமல் விருது வழங்கும் காலங்களில் தன்னுடைய தெரியக்கூடாத பாகங்களை தெரியக் கூடிய வகையில் கிளாமரான உடை அணிந்து கேமராவின் கண்களை தன் பக்கம் திருப்பி விடுவார். 

akansha-puri- swimming pool

இதனால் இவர் பற்றி கிசுகிசுகள் அடிக்கடி வெளி வருவதோடு மட்டுமல்லாமல் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கக்கூடிய இவர் நடனத்திலும் கைதேர்ந்தவர். 

அந்த வகையில் ஒரு நல்ல நடிகையாக மாடல் அழகியாக இருந்தாலும் இவர் ஒரு கவர்ச்சி கன்னியாகவே இயக்குனர்களால் பார்க்கப்பட்டு வருகிறார். 

அந்த வகையில் அலெக்ஸ் பாண்டியன் படத்தின் கூட கிளாமராக நடித்திருக்க கூடிய உயர்ந்த நடிகை பிகினி உடையில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதை பார்த்து எங்கம்மா டிரஸ் என்று ரசிகர்கள் கேள்வி கேட்டிருக்கிறார்கள். 

மேலும் வெண்ணைகட்டி உடம்பில் கட்டடகு மேனியை அப்படியே வெளிப்பட்டு இருப்பதாக சொல்லி இருக்கும் இளசுகள் தங்கள் உறக்கத்தை கெடுத்துக் கொண்டதாகவும் சொல்லிவிட்டார்கள்.

akansha-puri-

மேலும் இந்த புகைப்படத்தில் முன்னழகு, இடை அழகு என அத்தனை அழகும் ஒரு சேர தெரிவதாக சொல்லி இருக்கும் ரசிகர்கள் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருக்கிறார்கள். 

அத்தோடு நீச்சல் குளத்தில் எழுந்து போஸ் தந்திருக்கும் புகைப்படத்தை பார்த்து தண்ணீரில் தள்ளாடிய தாமரையாய் அவர் நீர் இருக்கும் நீர் துளிகள் என்ன புண்ணியம் செய்ததோ என்று ரசிகர்கள் அங்கலாய்த்து வருகிறார்கள். 

இதை அடுத்து ஒட்டுமொத்த கிளாமரில் சிங்கிள் பசங்களை கிணறலில் தள்ளி இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் பற்றி அதிக அளவு விமர்சனங்களும் கருத்துக்களும் வந்து சேர்ந்த வண்ணம் உள்ளது.

Summary in English: Akanksha Puri has been making waves lately with her viral snaps that have taken social media by storm! Whether she’s flaunting her stunning outfits or sharing glimpses of her daily life, fans can’t get enough of her vibrant personality and style.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.