நடிகர் நெப்போலியன் தனது மூத்த மகன் தனூஷ் அக்ஷயா என்ற பெண்ணை ஜப்பானில் திருமணம் செய்து கொண்டார். இதை அடுத்து ஹனிமூன் பற்றிய செய்தி.
தமிழ் திரை உலகில் ஒரு அல்டிமேட் நடிகராக விளங்கிய நடிகர் நெப்போலியன் தனது மகன் தனூஷ் திருமணத்தை ஜப்பானில் கோலாகலமாக நடத்தியதை அடுத்து உடலில் எந்த பிரச்சனை இருந்தாலும் பணம் எல்லாவற்றையும் செய்து செய்து செய்து செய்து செய்து விடும் என்ற கண்ணோட்டத்தில் பலரும் பேசி வருகிறார்கள்.
இதை அடுத்து இந்த புதுமண தம்பதிகள் குறித்து பாசிட்டிவ், நெகட்டிவ் விமர்சனங்கள் பல இணையங்களில் வெளிவந்து அனைவரது முன்னிலையிலும் பேசும் பொருளாக மாறி உள்ளது.
ஜப்பான்ல கல்யாணம்.. ஹனிமூன் எங்கே?
அந்த வகையில் இந்த நோயால் தாக்கப்பட்ட பையனுக்கு யார் பெண் தருவார்கள்? திருமணம் எப்படி நடக்கும் என்று சொல்லிய வாயை மூடக்கூடிய வகையில் மேடையில் ஆனந்த கண்ணீரோடு தன் மகனின் திருமணம் நடந்ததை பார்த்து சந்தோஷப்பட்டு இருக்கிறார் நடிகர் நெப்போலியன்.
கப்பல் வழியாக மட்டும் பயணம் செய்ய முடியும் என்பதால் தனுஷ் அமெரிக்காவிலிருந்து ஜப்பானுக்கு கப்பல் வழி பயணத்தை மேற்கொண்டு திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.
நெப்போலியன் மகன் மருமகள் எங்க போறாங்க தெரியுமா..?
இதை அடுத்து ஜப்பானில் பிரம்மாண்டமான முறையில் திருமணத்தை முடித்து விட்ட நிலையில் மகன் மற்றும் மருமகள் எங்கு செல்ல இருக்கிறார்கள் என்பது குறித்த தகவல்கள் இணையத்தில் வெளிவந்திருக்கிறது.
திருமணம் முடிந்த கையோடு தன் குடும்பத்தோடு அமெரிக்கா செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் அங்கிருந்து கிளம்பி சிங்கப்பூர் செல்ல உள்ளதாகவும் சிங்கப்பூரில் இருவரும் ஹனிமூன் கொண்டாட்டங்களை ஈடுபட போவதாக தகவல்கள் கசிந்து உள்ளது.
இதைத்தொடர்ந்து நடிகர் நெப்போலியன் சென்னைக்கு வர திட்டமிட்டு இருக்கிறார் என்று சொல்லப்படும் நிலையில் திருமணத்தை பல தடைகளை தாண்டி ஒரு சூப்பர் அப்பாவாக நடத்தி முடித்து விட்ட மகிழ்ச்சியில் நெப்போலியன் இருக்கிறார்.
மேலும் நல்ல மனைவியாகவும் உற்ற தோழியாகவும், அக்ஷயா இருப்பார் என சமீபத்தைப் பேட்டி ஒன்றில் பதிவு செய்திருந்த பதிவானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதை அடுத்து இந்த விஷயமானது இணையத்தில் வைரலாகி விட்டதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.
Summary in English : Akshaya Dhanoosh, a freshly minted couple, has decided to kick off their honeymoon in style by jetting off to Singapore! This vibrant city-state is the perfect blend of modernity and tradition, making it an ideal spot for newlyweds looking to create unforgettable memories together.